NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை (நவம்பர் 19) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 18, 2024
    10:52 am

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (நவம்பர் 19) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கடலூர்: நத்தப்பட்டு, குட்டியாங்குப்பம், வரகல்பட்டு, எஸ்.புதூர், திருப்பாபுலியூர், கிருஷ்ணாபுரம், மேற்கு ராமன்புரம், ஒதியடிக்குப்பம், கொடுக்கன்பாளையம், மாவடிபாளையம், கவரப்பட்டு, மேல்குமாரமங்கலம், பாகனடை, கொங்கராயனூர், சித்தராசூர், முத்துகிருஷ்ணபுரம், ஆராச்சிக்குப்பம், சிலம்பிநாதன்பேட்டை, நெல்லிக்குப்பம், அருகுணம், மேல்படம்பாக்கம், புதுக்கடை, கீழ்குமாரமங்கலம், நல்லாத்தூர், துக்கணாம்பாக்கம், செல்லஞ்சேரி.

    செங்கல்பட்டு: ஊனமஞ்சேரி 110/11 கேவி எஸ்எஸ்

    திருவாரூர்: வலங்கைமான், ஆலங்குடி, மருவத்தூர், கோவிந்தக்குடி, சர்வமான்யம், நீடாமங்கலம், பச்சகுளம், ஆர்.பி.சாவடி.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    தர்மபுரி: குமாரசாமிப்பேட்டை, ரெடிஹள்ளி, பிடமனேரி, மாந்தோப்பு, வி.ஜாடிஹள்ளி, அதகபாடி, நியூ காலனி, ஈண்டூர், சோம்பட்டி, நேதாஜி பை பாஸ் ரோடு, சோகத்தூர், நெசவாளர் காலனி, ஏ.ஆர்.குவாட்டர்ஸ், ரயில்வே ஸ்டேஷன், பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, சர்க்கரை ஆலை, சர்க்கரை ஆலை, எர்ரநல்லி, மல்லபுரம், மல்லுப்பட்டி, மாதாஹிரி, பஞ்சப்பள்ளி, சோமனஹள்ளி, மாம்பட்டி, கீழ் மொரப்பூர், பறையபட்டிபுஹேர், மாம்பாடி, சிக்கலூர் சீட்லிங், தீர்த்தமலை.

    ஈரோடு: ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ், சிப்காட் வளாகம் தெற்கு பக்கம், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புல்லியம்பாளையம் மற்றும் காசிப்பிள்ளம்பாளையம்.

    சேலம்: வீரபாண்டி டவுன், பாப்பாரப்பட்டி, வாணியம்பாடி, கடத்தூர், பாலம்பட்டி, செந்தாரப்பட்டி, கூடமலை, கீரிப்பட்டி, நரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    கரூர்: புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தொழிற்பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு, வேலாயுதம்பாளையம், போரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர், சிட்கோ, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர், காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில்.

    நாமக்கல்: கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேலூர், செல்லப்பம்பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    பல்லடம்: புளியம்பட்டி, பொதியபாளையம், மேட்டுப்பாளையம் ஃபீடர், வெள்ளக்கோவில் ஃபீடர் II, பாப்பினி, வேப்பம்பாளையம், மேட்டுக்கடை ஃபீடர், வெங்கிபாளையம், இடையபட்டி ஃபீடர், வரப்பாளையம்.

    மதுரை: அனுப்பானடி, தெப்பம், காமராஜர்சாலை, அரசமரம், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர், தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் சர்ச், மஸ்தான்பட்டி, கருப்பையூரணி, எம்எம்சி காலனி, அவனியாபுரம், ஏர்போர்ட், பெருங்குடி, பிரசன்னா நகர், ஜெயபாரத், பர்மாகாலனி, சின்ன ஓடபட்டி, தெப்பக்குளம், செண்பகம் மருத்துவமனை, பால்பண்ணை, வேரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி.

    பெரம்பலூர்: அனுகூர், திருப்பெயர், எஸ்.புதூர், ஆலம்பாடி, தீரன் நகர், செஞ்சேரி, செட்டிக்குளம், தொழில்துறை, செட்டிகுளம் வாட்டர் வொர்க்ஸ் ஃபீடர், பூலாம்பாடி, பெரியவடகரை, தொண்டமாந்துறை, எசனை, கல்லப்பட்டி.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    சிவகங்கை: புதுவயல், பெரியகோட்டை, மித்திரவயல், கண்டனூர், சாக்கவயல், தேவகோட்டை, கண்ணகுடி, மங்கலம், வேப்பங்குளம்.

    தஞ்சாவூர்: சாக்கோட்டை, தாராசுரம், கும்பகோணம் கிராமப்புறம், தஞ்சாவூர் நகர்ப்புறம், கீழவாசல், பழைய பேருந்து நிலையம், ஆடுதுறை.

    திருப்பத்தூர்: திருப்பத்தூர், காஷ்ராம், வீட்டு வசதி வாரியம், மடவளம், குறிசிலாப்பேட்டை, பொம்மிக்குப்பம், கோட்டை, வெள்ளக்கல்நத்தம், செத்தேரி அணை, மல்லப்பள்ளி, ஜெயபுரம், புதுர்நாடு, கம்புக்குடி, வழுதாலம்புட், நெல்லிவாசல், கல்லவூர், கந்திலி, லக்கிநாயக்கன்பட்டி, வீப்பல்நத்தம், புத்தகரம், கொத்தலக்கோட்டை, நந்திபெண்டா, அசெப்டிக், குறிசிலாப்பேட்டை, மூலக்காடு, சின்னசமுத்திரம், அந்தியப்பனூர், கரும்பூர், திருப்பத்தூர், ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனூர்.

    உடுமலைப்பேட்டை: கோமங்களாபுதூர், கடிமேடு, கூலநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வாத்தநல்லூர், கொல்லர்பட்டி, கல்லார்பட்டி சுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    திருச்சி: புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரக்குடிநல்லியம்பாளையம், முக்கூர், வடக்குப்பட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மானாவரை, சேக்காட்டு பட்டி, பத்தர்பேட்டை, சிறுநாதம், வி.கே.நல்லூர், நத்தம், மாளவை, புள்ளம்பாடி, கல்கம், கண்ணனூர், கீழஅரசூர், சிறுகளப்பு, தாண்டவக்குறிச்சி, செங்கரையூர், வீரக்கல்லூர், தத்தம்பட்டி, தச்சம்குறிச்சி, திருப்பூர், ரெட்டிமாங்குடி, எம்.ஆர்.பாளையம், ஊடத்தூர், நெடுந்தூர், நம்பக்குறிச்சி, நீலுலம், மணியக்குறிச்சி, சாதமங்கலம், குட்டி அம்பலகாரன் பட்டி தென்றல் நகர், உஸ்மான் அலி நகர், வசந்தா நகர், ராஜாராம் சாலை, கோவர்தன் கார்டன், எம்ஜிஆர் நகர், ஓலையூர், பாரி நகர், ராஜ மாணிக்கம் பிள்ளை தெரு, ராம மூர்த்தி நகர், சாத்தனூர், தங்கையா நகர் விரிவாக்கம்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    வேலூர்: ஜி.ஆர்.பேட்டை, பரஞ்சி, கும்னிப்பேட்டை, மின்னல் மற்றும் சாலை சுற்றுவட்டாரப் பகுதிகள், கலவை, கலவை புதூர், டி.புதூர், நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பிண்டிதாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியதாங்கல், அரும்பாக்கம், மேச்சேரி, கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம், கிளரசம்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகள், அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னப்பாளையம், சோழவரம், சாத்துமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகள், விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வலையத்தூர், பாளையம், காவனூர் மற்றும் திமிரி சுற்றுவட்டார பகுதிகள்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    விழுப்புரம்: வானூர், நயினார்பாளையம், ஓட்டை, காட்ரம்பாக்கம், வி.புதுப்பாக்கம், நாராயணபுரம், ராம்பாக்கம், ஏ.ஆர்.பாளையம், மேட்டுப்பாளையம், பரசுரெட்டிபாளையம், குச்சிபாளையம், சொரப்பூர், சொர்ணாவூர் கீழ்பதி, பூவரசங்குப்பம், சொர்ணாவூர்மேல்பதி, கலிஞ்சிக்குப்பம், வீராணம், கிருஷ்ணாபுரம், பாக்கம், துலாகநத்தம், சோழனூர், சோழன்பூண்டி, எடப்பாளையம், ஆரியூர், வெங்கந்தூர், ஆதனூர், பூதமேடு, ஒரத்தூர், தென்னமாதேவி, திருவாமாத்தூர், ஐயூரகரம், கொய்யாத்தோப்பு, மேட்டுப்பாளையம்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    விருதுநகர்: முத்துராமலிங்கபுரம் - ஆலடிப்பட்டி, மீனாட்சிபுரம், மண்டபசாலை, கத்தாலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நரிக்குடி - வீரசோழன், மினாகுளம், மேலபருத்தியூர், ஒட்டன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், எரிச்சாநத்தம் - நடைநேரி, அம்மாபட்டி, ஏ.கரிசல்குளம், கீழக்கோட்டையூர், சுரைக்காய்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், ராஜபாளையம் - அழகர் நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், பரளாச்சி - கானாவிளக்கு, தும்முச்சின்னம்பட்டி, தொப்பலக்கரை, ராஜகோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தமிழகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்

    தமிழகம்

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கட்சிப் பாடலுடன் தொடங்கியது தமிழக வெற்றி கழகம்
    ஜாதிவாரி கணக்கெடுப்பு முதல் ஆளுநர் பதவி அகற்றம் வரை; தவெகவின் செயல்திட்டங்கள் இவைதான் தமிழக வெற்றி கழகம்
    இன்று முதல் தமிழகம் முழுவதும் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் பேருந்துகள்
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு

    பயணிகள் வசதிக்காக; தீபாவளியை முன்னிட்டு இன்றும் நாளையும் சென்னையில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு தீபாவளி
    எந்த உள்நோக்கமும் இல்லை; தொப்புள் கொடி விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து யூடியூபர் இர்ஃபான் சுகாதாரத்துறைக்கு கடிதம் யூடியூபர்
    அடி தூள்! தவெக மாநாட்டிற்கு செல்பவர்களுக்கு டோல்கேட் கட்டணம் ரத்து தமிழக வெற்றி கழகம்
    இலங்கை கடற்படை அட்டூழியம்; மேலும் 12 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு மீனவர்கள்

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    கோன் பனேகா க்ரோர்பதி மோசடியில் சிக்கிய ஈரோடு நபர்; சிபிஐ வழக்கு பதிவு ஆன்லைன் மோசடி
    இன்னும் இரண்டு நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள்; டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுதான் முதல்முறை டிஎன்பிஎஸ்சி
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025