LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 
தமிழகத்தில் நாளை (ஜூலை 25) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

எழுதியவர் Sekar Chinnappan
Jul 24, 2025
06:23 pm

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை மெட்ரோ: தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் வரை. கோவை வடக்கு: படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம். நாமக்கல்: சோழசிராமணி. சேலம்: எம்.பி.கோவில், புதூர், மருத்துவக் கல்லூரி, எம்.எம்.பட்டி, கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திண்டுக்கல்: சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சாணிப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, பூசாரிபட்டி, சின்னலுப்பை, டி.குடலூர் பகுதி, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்த்தேயன்கோட்டை, கோவிலூர், வரதராஜபுரம், குண்டம்பாடி, வடுகம்பாடி, ஆர்.கோம்பை, நெட்டப்பட்டி கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனூத்து, செம்பட்டி, ஆத்தூர், சித்தியன்கோட்டை, தாண்டிக்குடி, ஆடலூர், வக்கம்பட்டி, வண்ணாம்பட்டி, பாறைப்பட்டி, கோனூர், கீழக்கோட்டை எஸ்எஸ் பகுதி, திண்டுக்கல் டவுன், சாணார்பட்டி, எம்.எம்.கோவிலூர், சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம். சென்னை மேற்கு: கீழ்கொண்டையூர், அரக்கம்பாக்கம், காரலப்பாக்கம், போண்டேஸ்வரம், கடவூர், தாமரைப்பாக்கம், புதுக்குப்பம், வாணியன் சத்திரம், வெல்டெக் சாலை, கொள்ளுமேடு சாலை, கொடுவள்ளி, பூச்சி அத்திப்பேடு, ஆயிலச்சேரி, குருவாயல். உடுமலைப்பேட்டை: கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம். தேனி: தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னை தெற்கு II: மாடம்பாக்கம் மெயின் ரோடு, ராஜாம்பாள் நகர், வடக்கு மாட தெரு, மேற்கு மாட தெரு, மாருதி நகர், பெரியார் நகர், சந்திரபோஸ் நகர், முல்லை நகர், சந்திரபிரபு நகர் மற்றும் பெரியபாளையம்மன் கோயில் தெரு, சீதளபாக்கம், வேங்கைவாசல், பிஎஸ்சிபிஎல், டிஎன்எச்பி காலனி, காந்தி நகர், அரசன்காலனி, காரணை, சங்கராபுரம், ஒட்டியம்பாக்கம், நூக்கம்பாளையம், மல்லீஸ் அபார்ட்மெண்ட், கேஜி குடியிருப்புகள், ஆர்சி அபார்ட்மெண்ட், நேசமணி நகர், கைலாஷ் நகர், வரதபுரம், சௌமியா நகர். திருப்பூர்: குன்னத்தூர், அத்தியூர், தளபதி, சொக்கனூர், மேட்டுவலசு, கணபதிபாளையம், நாவக்காடு, கருக்குபாளையம், எம்மாண்டம்பாளையம், பாப்பா வலசு, தேவம்பாளையம், வேலம்பாளையம், கணபதிபாளையம், வெள்ளிரவெள்ளி, செம்மாண்டம்பாளையம், கம்மாளக்குட்டை, சித்தாந்தைப்பாளையம், சாந்தான்பாளையம். தொட்டிபாளையம். தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை.