LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 25) மின்தடை இருக்கிறதா?

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 24, 2026
08:08 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (பிப்ரவரி 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப் பகுதி, ராமநாயக்கன்பட்டி, எலுவனம்பட்டி, மஞ்சளாறு அணை, ஜவத்துப்பட்டி, ஓடைப்பட்டி, இடையகோட்டை, துரையூர் பல்லடம்: ஊத்துப்பாளையம், செல்லம்பாளையம், தேவநல்லூர், சந்திராபுரம். பெரம்பலூர்: பெரியதுக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான் தஞ்சாவூர்: வீரக்குடி உடுமலைப்பேட்டை: அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சேத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், பரமடையூர், பி.என்.நூர், எம்.ஜி.நூர், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி.

Advertisement