உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (பிப்ரவரி 5) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை: செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர், சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்ரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர்
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
சென்னை: வேளச்சேரி, மேத்தா & மகாலட்சுமி நகர் மெயின்ரோடு, கார்த்திக் & பிரதீப் அவென்யூ, ரங்காகாலனி, செம்பாக்கம் மெயின்ரோட், மகாசக்தி & ஐஓபி காலனி, கேம்ப் ரோடு, மாடம்பாக்கம் மெயின்ரோடு பகுதி, துர்காகாலனி, சிட்லபாக்கம் பகுதி தர்மபுரி: அதியமான்கோட்டை, ஏலகிரி, சாமிசெட்டிபட்டி, பாளையம்புதூர், தடங்கம், ரெட்டிஹள்ளி, ஹெச்பிசிஎல், நாகர்கூடல், பரிகம், போலீஸ் குவாட்டர்ஸ், வெண்ணம்பட்டி, வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, சர்க்கரை ஆலை, கடமடை, கொல்லஹள்ளி, எண்டபட்டி, மாரண்டஹள்ளி, புலிக்கரை, மல்லாபுரம், மோட்டூர் கிருஷ்ணகிரி: டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மாண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவர்கா நகர், சிப்காட் கட்டம் -2, பத்தலப்பள்ளி, குமுதேபள்ளி, வெல்ஃபிட் சாலை