உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 8) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு: கோவை மெட்ரோ: எம்.ஜி.சாலை, எஸ்ஐஎச்எஸ் காலனி, காவேரி நகர், ஜேஜே நகர், ஒண்டிப்புதூர். கோவை வடக்கு: கே வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.புதூர், விஜி மருத்துவமனை பகுதிகள். கோவை தெற்கு: மன்னம்பாளையம், வலசுபாளையம் மற்றும் அய்யப்பநாயக்கன்பாளையம், பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம்
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தர்மபுரி: குமாரபுரி ஸ்பின்னிங் மில், அதியமான்கோட்டை, ஏலகிரி, பாளையம்புதூர், ஹெச்பிசிஎல், பரிகம், மணியத்தள்ளி, வீட்டு வசதி வாரியம், நீதிமன்ற வளாகம், நகர் கூடல். ஈரோடு: அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல் வலசு, வேலம்பாளையம், ராட்டைசுற்றி பாளையம் மற்றும் கே.ஏ.எஸ்.இண்டஸ்ட்ரீஸ். பல்லடம்: பொன்னிவாடி, வடுகபட்டி, சின்னகம்பட்டி, அக்கரைபாளையம், கரடிவாவி, புளியம்பட்டி. புதுக்கோட்டை: வடுகபட்டி முழுப் பகுதியும். உடுமலைப்பேட்டை: இந்திரா நகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம், தூங்காவி, ராமகவுண்டன் புதூர், மாதரத்தி, போல்ட்ராபட்டி, கே.கே. புதூர்.