Page Loader
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 10 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை (டிசம்பர் 10) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 10 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 09, 2024
09:46 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 10) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை வடக்கு: தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜங்கனூர். திண்டுக்கல்: நிலக்கோட்டை நகரம், நூத்தலாபுரம். கள்ளக்குறிச்சி: 22கேவி இன்னாடு, 22கேவி மூலக்காடு, 22கேவி வடபொன்பரப்பி, 22கேவி பூட்டை, 33கேவி ஏ.சாந்தனூர், 33கேவி ஐ.ஓ.சி.எல், 11கேவி இண்டஸ்ட்ரியல்-I, 11கேவி இண்டஸ்ட்ரியல்-II, 11கேவி ஓரியண்டல், 11கேவி எரஞ்சி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கரூர்: அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர், ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சந்தைப்பேட்டை, பண்ண பட்டி, பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, இடைப்பட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பாதிரிப்பட்டி, புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தொழிற் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு, பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ்நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீத்தாபட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி, ஏனுங்கனூர், வெடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிபட்டி, நவமரத்துப்பட்டி, புது பட்டி, குறிக்காரன் வலசு.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சேலம்: சீலியம்பட்டி, அரசநத்தம், வாட்டர் ஒர்க்ஸ், நாகப்பட்டணம், கோபர்ஸ்கா, கே.ஏ.எஸ்.பி., வேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, எம்.பெருமாபாளையம், கொளத்துகோம்பை, பெரியகவுண்டபுரம், சின்னகவுண்டபுரம், வீராணம், வராகம்பாடி, தில்லைநகர், செல்லியம்பாளையம், அச்சங்குட்டப்பட்டி, மலையருவி, இண்டஸ்ட்ரியல், டி.டபிள்யூ.ஏ.டி., அம்மாபேட்டை, கன்னங்குறிச்சி, மில் எக்ஸ்பிரஸ், பொன்னம்பேட்டை, ஐடி பார்க் II, எக்ஸ்பிரஸ், டால்மியா, சூரமங்கலம், ஐந்து ரோடு, ஹைடெக், இன்ஜி. கல்லூரி, செங்கரடு, கருப்பூர், ஐடி பார்க் I, நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு. மதுரை மெட்ரோ: பி.பி.குளம், உளவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஓட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்னசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ ஸ்டாப்), புதூர் வண்டிபதி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி மெட்ரோ: தாயாஞ்சி, பொய்யாமணி, குளித்தலை, பெரியபாளையம், நங்கவரம், பெருமணி, கொடியாளம், பழையூர், மங்களபுத்தூர், கட்டையூர் தோட்டம், தேவஸ்தானம், சிறுமணி, பழங்காவேரி, முக்காம்பு, அந்தநல்லூர், திருப்பராய்த்துறை, இளமனூர், காவக்கர்பாளையம், தாளப்பட்டி, காமநாயக்கபாளையம், ஆலம்பட்டி, நாகமங்கலம், மதுரை பிரதான சாலை, வீட்டு வசதி வாரியம், பாகூர், நாராயணபுரம், மாத்தூர், முடிகண்டம், எவரெஸ்ட் ஸ்டீல், தென்ரல் நகர், அம்மையப்பா நகர், தீரன்மாநகர், ரானே நிறுவனம், சேதுராபட்டி, குட்டப்பட்டு, பூதக்குடி, கொடும்பாளூர், பாத்திமாநகர், கோமங்கலம், காளிமங்கலம், மணிகண்டம், ராஜாளிப்பட்டி, அன்பு நகர், கும்பக்குறிச்சி, நலந்தா பள்ளி, தச்சக்குடி. திருப்பத்தூர்: குனிச்சி, பள்ளப்பள்ளி, பெரியகரம், காசிநாயக்கன்பட்டி, லக்கிநாயக்கன்பட்டி, கண்ணாலபட்டி, சேவத்தூர், புதூர், கொரட்டி, குனிச்சி, மிட்டூர், பட்சூர், காக்கங்கரை, ஆண்டியப்பனுார், லாலாப்பேட்டை, ஓமக்குப்பம், பாலபநத்தம்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சிவகங்கை: கானாடுகாத்தான், ஓ.சிறுவயல், பழவன்குடி கொத்தமங்கலம், பள்ளத்தூர், கோட்டையூர். தஞ்சாவூர்: மணிமண்டபம், தஞ்சாவூர் அருளானந்தநகர், வீரமரம்பேட்டை, புடலூர், ஒரத்தநாடு. திருவண்ணாமலை: அரியாலம், மழையூர், தேர்கோயில், கங்கம்பூண்டி, வயலூர், தாவணி. வேலூர்: பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, ஏரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டார பகுதிகள், ஜி.ஆர்.பேட்டை, பரஞ்சி, கும்னிப்பேட்டை, மின்னல் மற்றும் சாலை சுற்றுவட்டார பகுதிகள். விருதுநகர்: அனுப்பங்குளம் - சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, சின்னகம்மன்பட்டி, நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நல்லமாநாயக்கன்பட்டி - சோழபுரம், தேசிகபுரம், ஆவாரந்தை, கிளவிக்குளம், சங்கரலிங்கபுரம், முத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.