Loading...
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
TANGEDCO சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 24, 2026
02:52 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளை தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர்: அத்திக்கடவு திட்டம், வீட்டு வசதி வாரியம், ஏஆர் நகர், தமாமி நகர், டிரைவர்ஸ் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், .முருகன் நகர், பாரதி நகர், தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் கோயில் வரை)

பெரம்பலூர்: பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம் தஞ்சாவூர்: கரம்பாயம், ஆலத்தூர், பாப்பநாடு, திருக்கனூர்பட்டி, அற்புதபுரம்

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி: மாம்பழ சாலை, டிரங்க் சாலை, கும்பகோணதன் சாலை, காந்தன் நகர், வெள்ளிகிழமை சாலை, கீழ உல் வீதி, திமிராய சமுத்திரம், சென்னை பை பாஸ் சாலை, திருவாளர் சோலை, கீழ வாசல்

உடுமலைப்பேட்டை: உடுமலை, ஜி.நகர், அன்னக்குடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, ரயில்வே ஸ்டேஷன், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கணமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், எம்.என்.பட்டிணம், எம்.என்.பட்டணம்.

வேலூர்: MRF நிறுவனம், தணிகைபோளூர், வடமாம்பாக்கம் மற்றும் இச்சிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகள், நெமிலி, மேல்களத்தூர், கீழ்களத்தூர், செல்வமந்தை, காட்டுப்பாக்கம், வேட்டகுளம், பல்லாவரம், பேரப்பேரி, கீழ்வீதி, கீழ்வேங்கடபுயம், கீழ்துறை, மேலத்துறை, புன்னை சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ADVERTISEMENT