உங்கள் பகுதியில் இன்று (அக்டோபர் 16) எங்கெல்லாம் மின்தடை?
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை: மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாராணாபுரம்
கடலூர்: திரட்டிக்குப்பம், சம்மட்டிக்குப்பம், புலியூர், அம்பலவாணன்பேட்டை, மெட்டிவெளி, காட்டு ரெங்கநாதபுரம், ஆர்.என்.புரம், எடன்கொண்டான்பட்டு, ஆயிக்குப்பம், திம்மராவுத்தங்குப்பம், டி.பாளையம், தோப்புக்கொல்லை, அகரம், நீரழி, ராமநாதங்குப்பம், வெங்கட்டம்மாள்புரம், பி.என்.குப்பம், குள்ளஞ்சாவடி, வன்னியர்பாளையம், பெரியகாட்டுசாகை, அணுக்கம்பட்டு, கருமாச்சிபாளையம், வெங்கட்டமாள்புரம், அகரம், அகரம் காலனி, ராமாபுரம், எஸ்.புதூர், ராமாபுரம், எஸ்.புதூர், புதுக்குப்பம், வள்ளுவர்காலனி, கங்கநாதன்குப்பம், செப்லாநத்தம், கோட்டகம், பெரியாக்குறிச்சி, குறவன்குப்பம், கீழக்குப்பம், கங்கைகொண்டான், பழைய நெய்வேலி, மேல்ப்பானப்பட்டு, மேல்பதி, அடூரகரம், ஆண்டிக்குப்பம், வெங்கட குப்பம், நெத்தனாங்குப்பம், கருங்குழி, கொளக்குடிக்குப்பம்
பெரம்பலூர்: குலத்தூர், சில்லக்குடி, திம்மூர், அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர், மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை, கீழப்பாலூர் பொய்யூர் நீர் சுத்திகரிப்பு நிலையம் கொக்குடி
மின்தடை
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
புதுக்கோட்டை: ஆவுடையர்கோயில், கொடிகுளம், நாகுடி, அமரடக்கி, வல்லவாரி தஞ்சாவூர்: ஈச்சன்கோட்டை, துறையூர், முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம்
திருச்சி: குட்டி அம்பலகாரன் பட்டி தென்றல் நகர், உஸ்மான் அலி நகர், வசந்தா நகர், ராஜாராம் சாலை, கோவர்தன் கார்டன், எம்ஜிஆர் நகர், ஓலையூர், பாரி நகர், ராஜ மாணிக்கம் பிள்ளை நகர், ராஜா மாணிக்கம் பிள்ளை நகர், மூத்திரம் தெரு நகர் விரிவாக்கம்
உடுமலைப்பேட்டை: உடுமலை, ஜி.நகர், அன்னக்குடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, ரயில்வே ஸ்டேஷன், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கணமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், எம்.என்.பட்டிணம், எம்.என்.பட்டணம்
மின்தடை
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
வேலூர்: அரிகில்பாடி, அனந்தபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டாரப் பகுதிகள், சேந்தமங்கலம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், நெமிலி, மேல்களத்தூர், கீழ்களத்தூர், செல்வமந்தை, காட்டுப்பாக்கம், வேட்டகுளம், பல்லாவரம், பேரப்பேரி, கீழ்வீதி, கீழ்வேங்கடபுயம், கீழ்துறை, மேலத்துறை, புன்னை சுற்றுவட்டாரப் பகுதிகள்