அரசு சாரா அமைப்பு: செய்தி
300 லிட்டர் தாய்ப்பாலை தானம் தந்து ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு வாழ்வளித்த திருச்சி தாய்
திருச்சியை சேர்ந்த செல்வ பிருந்தா என்ற தாய், கடந்த 22 மாதங்களில் மொத்தம் 300.17 லிட்டர் தாய்ப்பாலை திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை (MGMGH) பால் வங்கிக்கு நன்கொடையாக வழங்கி, ஆயிரக்கணக்கான குறைமாத மற்றும் ஆபத்தான நிலை கொண்ட குழந்தைகளுக்கு உயிர்கொடுத்துள்ளார்.