NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மும்பையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் 'எலெக்ட்ரிக் தண்ணீர் டாக்ஸி' சேவை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மும்பையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் 'எலெக்ட்ரிக் தண்ணீர் டாக்ஸி' சேவை
    மும்பையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் 'எலெக்ட்ரிக் தண்ணீர் டாக்ஸி' சேவை

    மும்பையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் 'எலெக்ட்ரிக் தண்ணீர் டாக்ஸி' சேவை

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 07, 2023
    02:47 pm

    செய்தி முன்னோட்டம்

    மும்பையில் புதுவகையான போக்குவரத்து முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. கடலோரத்தில் அமைந்திருக்கும் மும்பை நகரில் புதிதாக, எலெக்ட்ரிக் தண்ணீர் டாக்ஸி போக்குவரத்து முறையானது, வரும் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

    தெற்கு மும்பையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கேட்வே ஆஃப் இந்தியாவில் இருந்து நவி மும்பையில் உள்ள பெலாபூர் வரை எலெக்ட்ரிக் தண்ணீர் டாக்ஸிக்களை இயக்கவிருக்கிறது 'இன்ஃபினிட்டி ஹார்பர் சர்வீஸ்' நிறுவனம்.

    இந்த போக்குவரத்து சேவையை வழங்குவதற்கான ரூ.2.5 கோடி மதிப்புடைய சிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்ட எலெக்ட்ரிக் படகுகளை வாங்கியிருக்கிறது இன்ஃபினிட்டி ஹார்பர் சர்வீஸ் நிறுவனம். மும்பைவாசிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இந்தப் படகுகள் மூலம் புதுவித அனுபவத்தை அளிக்கவிருக்கிறது அந்நிறுவனம்.

    மும்பை

    மும்பையின் புதிய தண்ணீர் டாக்ஸி: 

    டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த தண்ணீர் டாக்ஸி சேவையில் பயன்படுத்தப்படவிருக்கும் எலெக்ட்ரிக் படகுகளை கோவாவில் தற்போது தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகிறது இன்ஃபினிட்டி ஹார்பர் சர்வீஸ்.

    24 நபர்கள் வரை அமர்ந்து பயணம் செய்யக்கூடிய வகையிலான இரண்டு தண்ணீக் டாக்ஸிகளை கோவாவில் சோதனை செய்து வரும் நிலையில், ஆறு நபர்கள் வரை அமர்ந்து பயணம் செய்யக்கூடிய சிறிய அளவிலான இரண்டு தண்ணீர் டாக்ஸிகளை கொச்சியில் சோதனை செய்து வருகிறது அந்நிறுவனம்.

    ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து நான்கு மணி நேரம் இயங்கும் திறனைப் பெற்றிருக்கின்றன புதிய தண்ணீர் டாக்ஸிகள். இது, சாதாரண படகு ஒரு ணி நேரத்தில் 140 லிட்டர் டீசலை பயன்படுத்தும் அளவிற்கு சமமாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மும்பை
    எலக்ட்ரிக் வாகனங்கள்
    இந்தியா

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    மும்பை

    ஹெல்மெட் அணியாமல் பைக் ஒட்டிய விவகாரம்: பாலிவுட் நடிகையின் பாடிகாட்டிற்கு Rs 10,500 அபராதம் பாலிவுட்
    கைது செய்யப்பட்டதாக அமிதாப் பச்சன் இன்ஸ்டா பதிவு: அதிர்ச்சியான ரசிகர்கள் பாலிவுட்
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  இந்தியா
    மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்த ஜப்பானிய தூதர் - வைரல் புகைப்படங்கள்  இந்தியா

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    AC vs DC சார்ஜிங், எதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது? எலக்ட்ரிக் கார்
    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடலில் மூழ்கடித்து சோதனை செய்த நபர்! ஓலா
    தானியங்கி காரை அறிமுகப்படுத்திய பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்! பெங்களூர்
    எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

    இந்தியா

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    சாலை விபத்துகளின் உயிரிழப்புகளை தடுப்பதில் முதலிடம் பிடித்துள்ளது சென்னை சென்னை
    உலக கிக்பாக்ஸிங் போட்டி - தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி  தமிழ்நாடு
    மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் பலி: 3 பேர் காயம்  மியான்மர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025