NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
    இதுவரை, இந்தியாவில் 4.50(4,50,01,408) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

    எழுதியவர் Sindhuja SM
    Nov 08, 2023
    03:20 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(நவம்பர் 7) 5ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்றும் 11ஆக பதிவாகியுள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 176ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.50(4,50,01,408) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,33,295ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் ஒரு உயிரிழப்பு பதிவாகி இருக்கிறது.

    தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 2 தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    டுக்ஹஜ்ஜத்

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்தியாவில் நவம்பர் 6ஆம் தேதி 8 பாதிப்புகளும் நவம்பர் 5ஆம் தேதி 8 பாதிப்புகளும் நவம்பர் 4ஆம் தேதி 14 பாதிப்புகளும் நவம்பர் 3ஆம் தேதி 19 பாதிப்புகளும் நவம்பர் 1ஆம் தேதி 39 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,67,937ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் இதுவரை பேர் 6,977,023 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை, உலகளவில் 771,679,618 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 669,153,810 ஆக உயர்ந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா
    உலகம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    இரவு 7 மணிக்கு மேல் உண்ண கூடாத 5 உணவு வகைகள் உணவு குறிப்புகள்
    ஆஸ்கர் அகாடமியில் நடிகர்கள் கிளையில் ராம்சரணுக்கு இடம் தெலுங்கு திரையுலகம்
    இந்தியாவில் புதிய கார்களை அறிமுகம் செய்தது மெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடீஸ்-பென்ஸ்
    டிசம்பர் 15 முதல் பாரத் என்சிஏபி திட்டம் தொடக்கம் கார்

    கொரோனா

    இந்தியாவில் மேலும் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்  இந்தியா
    இந்தியாவில் மேலும் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் மேலும் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா

    உலகம்

    அமெரிக்கா: வெறுப்பினால் 6 வயது பாலஸ்தீன-முஸ்லீம் சிறுவனை 26 முறை கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்  அமெரிக்கா
    உலக உணவு தினம் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவங்கள் என்ன ?  இந்தியா
    கும்பகோணம் அருகே கி.பி.10ம் நூற்றாண்டு கால தேவி சிலை கண்டெடுப்பு  கும்பகோணம்
    சுரங்கப்பாதைகளை வைத்து இஸ்ரேலுக்கு டிமிக்கி கொடுக்கும் ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025