NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டிசம்பர் 6ம் தேதி நடக்கிறது 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிசம்பர் 6ம் தேதி நடக்கிறது 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம்
    இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு.

    டிசம்பர் 6ம் தேதி நடக்கிறது 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம்

    எழுதியவர் Srinath r
    Dec 03, 2023
    12:32 pm

    செய்தி முன்னோட்டம்

    'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளின் அடுத்த கூட்டத்திற்கு, டிசம்பர் 6ம் தேதி காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

    டெல்லியில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க, 28 கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த மாதம் நடந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில், நான்கு சட்டமன்றங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

    இதில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில், தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

    டிசம்பர் 6ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், 5 மாநில சட்டமன்ற தேர்தல் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது மற்றும் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    டிசம்பர் 6ல் கூறுகிறது 'இந்தியா' கூட்டணியின் கூட்டம்

    Congress calls for next INDIA meeting on Dec 6.
    Congress President Mallikarjun Kharge dials alliance partners for meeting in Delhi: Sources

    — Arvind Gunasekar (@arvindgunasekar) December 3, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    டெல்லி
    மல்லிகார்ஜுன் கார்கே
    மத்திய பிரதேசம்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    காங்கிரஸ்

    நூஹ் வன்முறை: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை கைது செய்தது ஹரியானா போலீஸ் ஹரியானா
    5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிரம்: ஹைதராபாத்தில் இன்று உயர்மட்ட கூட்டம்  தெலுங்கானா
    பெண்கள் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் 145வது பிறந்தநாள்  தமிழ்நாடு
    'பிரதமரை தேவையில்லாமல் புகழ்ந்து பேசக்கூடாது': காங்கிரஸ் தலைவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே அறிவுரை மல்லிகார்ஜுன் கார்கே

    டெல்லி

    போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசாவின் காற்றை விட 12 மடங்கு மோசமானது டெல்லியின் காற்று மாசு  காற்று மாசுபாடு
    நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் பயங்கர நில அதிர்வு  நேபாளம்
    மூச்சுத்திணற வைக்கும் காற்று மாசு; டெல்லியில் போட்டியை திட்டமிட்டபடி நடத்த ஐசிசி முடிவெடுத்ததன் பின்னணி இதுதான் ஒருநாள் உலகக்கோப்பை
    'அரசியல் பழிவாங்கலுக்கு இது நேரமில்லை': டெல்லி காற்று மாசுபாடு குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து  உச்ச நீதிமன்றம்

    மல்லிகார்ஜுன் கார்கே

    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா
    மதுரை ரயில் தீ விபத்து: குடியரசு அரசு தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்  மதுரை
    'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது மாநிலங்கள் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி காங்கிரஸ்
    குடியரசு தலைவரின் ஜி20 விருந்திற்கு மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படவில்லை - பா.சிதம்பரம் கண்டனம்  இந்தியா

    மத்திய பிரதேசம்

    ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய 7 வயது சிறுவன் பலி இந்தியா
    நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள் இந்தியா
    இந்தூர் கோவில் கிணறு இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 35ஆக உயர்வு இந்தியா
    இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025