NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரசு பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்; அமைச்சர் அன்பில் மகேஷ் குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரசு பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்; அமைச்சர் அன்பில் மகேஷ் குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
    முதல்வர் ஸ்டாலின்

    அரசு பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்; அமைச்சர் அன்பில் மகேஷ் குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 27, 2025
    05:53 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தின் வெற்றிக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இம்முயற்சி இப்போது வேகமான வேகத்தில் முன்னேறி வருகிறது.

    இந்நிலையில், சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

    இதையடுத்து இத்திட்டத்தை நிறைவேற்ற உழைத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    பாராட்டு

    எக்ஸ் பதிவு அறிக்கை

    இதுகுறித்து எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைக்கும் பணியைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன்.

    அந்தப் பணி, இன்று சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசுப் பள்ளியில் நிறைவுபெற்றிருப்பதைத் தம்பி அன்பில் மகேஷ் அவர்கள் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார்.

    நவீனமயமான தொடக்கப் பள்ளிகள், நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் இடம்பெற உதவும் மாடல் ஸ்கூல்ஸ் எனப் பள்ளிக்கல்வித்துறை படைத்து வரும் சாதனைகளால் மகிழ்கிறேன்!

    அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என உரக்கச் சொல்வோம்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    முதல்வர் ஸ்டாலினின் எக்ஸ் பதிவு

    தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 #SmartClassroom அமைக்கும் பணியைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன்.

    அந்தப் பணி, இன்று சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசுப் பள்ளியில் நிறைவுபெற்றிருப்பதைத் தம்பி @Anbil_Mahesh அவர்கள் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார்.… https://t.co/6XCsPiQpLP pic.twitter.com/M3gatBwjHa

    — M.K.Stalin (@mkstalin) January 27, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரசு பள்ளி
    பள்ளிக்கல்வித்துறை
    தமிழகம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா
    ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம் ஜம்மு காஷ்மீர்

    அரசு பள்ளி

    சின்னசேலத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை தற்கொலை
    புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு தமிழக அரசு
    2023 - தமிழ்நாடு மாநிலமும் சர்ச்சைகளும் ஓர் பார்வை  செந்தில் பாலாஜி
    2023ல் தமிழக அரசு அறிமுகப்படுத்திய மாஸ் திட்டங்கள் என்னென்ன? - பார்ப்போம் வாருங்கள்  மு.க ஸ்டாலின்

    பள்ளிக்கல்வித்துறை

    நோ பவர்கட்: பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு பொதுத்தேர்வு
    ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை
    பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு  பள்ளிகள்
    தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது; எங்கே பார்க்கலாம்? தமிழகம்

    தமிழகம்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: விவரங்கள் பொங்கல்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    மார்ச் 1 முதல், விண்ணப்பித்த மகளிருக்கும் ரூ.1,000 வழங்கப்படும்: அறிக்கை தமிழக அரசு
    சென்னை, மதுரை, பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா: வரும் ஜனவரி 10-ஆம் தேதி துவக்கம் சுற்றுலாத்துறை

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு ஜனவரி 12 அன்று கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழகம்
    நிரந்தர சின்னமானது பானை; விசிகவுக்கு அதிகாரப்பூர்வ மாநில கட்சி அந்தஸ்து வழங்கியது தேர்தல் ஆணையம் விசிக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025