NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையிலுள்ள ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையிலுள்ள ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
    காலை 7 மணி முதல் சென்னை முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

    சென்னையிலுள்ள ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 09, 2024
    10:00 am

    செய்தி முன்னோட்டம்

    போதைப்பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மற்றும் அவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இயக்குனர் அமீரின் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் போதை பொருட்கள்களை தயாரிக்க பயன்படும் பொருட்களை கைப்பற்றிய வழக்கில், ஜாபர் சாதிக் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார்.

    இவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிப்படும் இயக்குனர் அமீர் முன்னதாக டெல்லியில் உள்ள போதை மருந்து தடுப்பு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

    இதனையடுத்து, இன்று காலை முதல், சென்னையிலுள்ள ஜாபர் சாதிக்கின் இல்லம் மற்றும் சென்னை சேத்துப்பட்டில் உள்ள இயக்குனர் அமீர் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

    அதோடு அமீரின் தி.நகர் அலுவலகத்திலும் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

    embed

    அமலாக்கத்துறை சோதனை

    #BREAKING || சென்னை சேத்துப்பட்டில் உள்ள இயக்குனர் அமீர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தி.நகர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் சோதனையை தொடர்ந்து, சேத்துப்பட்டு முக்தார் கார்டனில் சோதனை முக்தார் கார்டன் இல்லத்தை 2 வருடங்களுக்கு முன் அமீர் வாங்கியதாக தகவல் வீடு பூட்டியிருந்ததால்,... pic.twitter.com/OTqY65IcL4— Thanthi TV (@ThanthiTV) April 9, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமலாக்கத்துறை
    அமலாக்க இயக்குநரகம்
    அமீர்
    ஜாபர் சாதிக்

    சமீபத்திய

    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் ஆபரேஷன் சிந்தூர்
    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை

    அமலாக்கத்துறை

    திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை  ட்விட்டர்
    லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - அக்.,30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை  செந்தில் பாலாஜி

    அமலாக்க இயக்குநரகம்

    கைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு செப்டம்பர் 11 வரை காவல்  இந்தியா
    சந்திரபாபு நாயுடு ஏன் கைது செய்யப்பட்டார்? முழு விவரம்  ஆந்திரா
    மணல்கொள்ளை தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை தமிழ்நாடு
    ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சொந்தமான 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை  தமிழ்நாடு

    அமீர்

    வாடிவாசல் படத்தில் நடிக்கும் அமீர்; வெற்றிமாறன் பகிர்ந்த புகைப்படம் வைரல் வெற்றிமாறன்
    தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாரதிராஜா  இயக்குனர்
    அமீருடனான சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர்
    "போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது"- ஞானவேல் ராஜா அறிக்கைக்கு சசிகுமார் கண்டனம் தயாரிப்பாளர்

    ஜாபர் சாதிக்

    ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சம்மன் போதைப்பொருள்
    போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் இருக்கும் தொடர்பு குறித்து இயக்குனர் அமீரிடம் விசாரணை அமீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025