NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 9,10ஆம் வகுப்புகளுக்கு, சயின்ஸ் மற்றும் சோஷியல் படங்களை இரண்டு நிலைகளில் அறிமுகப்படுத்த CBSE திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    9,10ஆம் வகுப்புகளுக்கு, சயின்ஸ் மற்றும் சோஷியல் படங்களை இரண்டு நிலைகளில் அறிமுகப்படுத்த CBSE திட்டம்
    2026-27 கல்வி அமர்வில் இருந்து அறிமுகப்படுத்த திட்டம்

    9,10ஆம் வகுப்புகளுக்கு, சயின்ஸ் மற்றும் சோஷியல் படங்களை இரண்டு நிலைகளில் அறிமுகப்படுத்த CBSE திட்டம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 03, 2024
    07:43 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய இரண்டு நிலைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

    அறிக்கைகளின்படி, 2026-27 கல்வி அமர்வில் இருந்து, இந்த இரண்டு வகுப்புகளுக்கு சயின்ஸ் மற்றும் சோசியல் சயின்ஸ் தரநிலை மற்றும் மேம்பட்ட நிலைகளை அறிமுகப்படுத்த வாரியம் ஆலோசித்து வருகிறது.

    CBSE 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு நிலை கணிதத்தை (தரநிலை மற்றும் அடிப்படை) அறிமுகப்படுத்திய பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முடிவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கணக்கு படத்தை இரண்டு நிலைகளில் அறிமுகப்படுத்தும் முறை 2019-20 கல்வி அமர்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    தேசிய கல்விக்கொள்கை 

    தேசிய கல்விக்கொள்கைக்கு இணங்க மாற்றம் செய்யப்படும் பாடங்கள்

    சிபிஎஸ்இ பாடத்திட்டக் குழுவின் சமீபத்திய கூட்டத்தில் இந்த பாடங்களை இரண்டு நிலைகளில் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த விஷயத்தில் இறுதி முடிவு வாரியத்தின் நிர்வாகக் குழுவால் எடுக்கப்படும்.

    இரண்டு பாடப்பிரிவுகளின் கீழ் தேவைப்படும் படிப்புப் பொருள் குறித்து வாரியம் இன்னும் முடிவெடுக்கவில்லை.

    ஆதாரங்களின்படி, சிபிஎஸ்இ தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) புதிய பாடப்புத்தகங்களை வெளியிட காத்திருக்கிறது.

    இந்த முடிவு தேசிய கல்விக் கொள்கை, 2020க்கு இணங்க உள்ளது. இந்த பரிந்துரையானது "அழுத்தம் மற்றும் பயிற்சி கலாச்சாரத்தை குறைப்பதற்கான" கொள்கையின் உந்துதலின் ஒரு பகுதியாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளி மாணவர்கள்
    பள்ளிக்கல்வித்துறை
    பள்ளிகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பள்ளி மாணவர்கள்

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்  பொதுத்தேர்வு
    12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியாகிறது; பதிவிறக்கம் செய்வது எப்படி?  பொதுத்தேர்வு
    சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியான முக்கிய அறிவிப்புகள் சென்னை மாநகராட்சி
    9 -12 வகுப்பிற்கு ஓபன் புக் எக்ஸாம்: சிபிஎஸ்இ பள்ளித்தேர்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ள மாற்றங்கள் சிபிஎஸ்இ

    பள்ளிக்கல்வித்துறை

    அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை: தமிழக அரசு உத்தரவு அரசு பள்ளி
    தமிழக பட்ஜெட்: மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரிப் படிப்புக்கான செலவை அரசே ஏற்கும் பட்ஜெட்
    நோ பவர்கட்: பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு பொதுத்தேர்வு
    ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை

    பள்ளிகள்

    தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது; எங்கே பார்க்கலாம்? தமிழகம்
    பாட்னா: பள்ளி வளாகத்தில் 3 வயது குழந்தையின் சடலம் கண்டெடுப்பு; பள்ளிவளாகம் தீவைப்பு  இந்தியா
    இன்னும் 2 வாரங்களே கோடை விடுமுறை, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு விடுமுறை
    பிரயாக்ராஜ் பள்ளியில், புதிய மற்றும் பழைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குள் நடைபெற்ற நாற்காலி சண்டை உத்தரப்பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025