NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமேசான் பார்சலுக்குள் இருந்த நாகப்பாம்பு: பெங்களூரு தம்பதியினருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமேசான் பார்சலுக்குள் இருந்த நாகப்பாம்பு: பெங்களூரு தம்பதியினருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் 

    அமேசான் பார்சலுக்குள் இருந்த நாகப்பாம்பு: பெங்களூரு தம்பதியினருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 19, 2024
    03:22 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களுக்கு வந்த அமேசான் ஆர்டர் பொட்டலத்தில் பாம்பு இருப்பதைக் கண்டு பெங்களூரில் ஒரு தம்பதியினர் அதிர்ச்சியடைந்தனர்.

    மென்பொருள் பொறியாளர்களான அந்த தம்பதியினர், ஆன்லைனில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்திருந்தனர்.

    ஆனால் அவர்களது பேக்கேஜுக்குள் ஒரு கண்கவர் நாகப்பாம்பு இருப்பதைக் கண்டதும் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகிவிட்டது.

    அந்த விஷப் பாம்பு அதிர்ஷ்டவசமாக பேக்கேஜிங் டேப்பில் சிக்கியதால். அதனால் வெளியே வந்து எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியவில்லை.

    இந்நிலையில், அந்த தம்பதியினர் சமபவத்தின் போது பதிவு செய்த வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

    இந்தியா 

    சம்பவத்தை சமூக வாலித்தலங்களில் பகிர்ந்த வாடிக்கையாளர் 

    "நாங்கள் 2 நாட்களுக்கு முன்பு அமேசானில் இருந்து ஒரு எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்தோம். இந்நிலையில், அந்த பேக்கேஜில் ஒரு பாம்பு இருந்தது. பேக்கேஜ் நேரடியாக எங்களிடம் டெலிவரி பார்ட்னரால் ஒப்படைக்கப்பட்டதாகும். அதை நாங்கள் வெளியே எங்கும் வைக்கவில்லை. நாங்கள் சர்ஜாபூர் சாலையில் வசிக்கிறோம். மேலும் இந்த முழு சம்பவத்தையும் நாங்கள் கேமராவில் பதிவு செய்துள்ளோம். இதை நேரில் கண்ட சாட்சிகளும் எங்களிடம் உள்ளன" என்று அந்த வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

    "அதிர்ஷ்டவசமாக, அந்த பாம்பு பேக்கேஜிங் டேப்பில் மாட்டிக்கொண்டது. அதனால், எங்கள் வீட்டிலும் குடியிருப்பிலும் உள்ள யாருக்கும் அது தீங்கு விளைவிக்கவில்லை." என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    அமேசான்

    சமீபத்திய

    500 கிலோ எடையுள்ள விண்கலம் பூமியில் விழுந்து நொறுங்கு போகிறதாம்! பூமி
    கோடையில் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் அதிகம்; நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை உடல் ஆரோக்கியம்
    நிம்மதியான தூக்கமின்றி தவிக்கிறீர்களா? உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த சில டிப்ஸ் தூக்கம்
    சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்; இந்தியா மற்றும் ஐநா அங்கீகரிக்க கோரிக்கை பலுசிஸ்தான்

    பெங்களூர்

    மகனின் கொலை தொடர்பாக, பெங்களூரு தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத்-ஐ சந்தித்த கணவர் வெங்கட்ராமன்  கொலை
    நடு வானில் விமான கழிவறைக்குள் ஒரு மணி நேரம் சிக்கி கொண்ட ஸ்பைஸ்ஜெட் பயணி இந்தியா
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு  ஜெயலலிதா
    பெங்களூரில் சோதனையில் உள்ள ஜப்பானிய போக்குவரத்து சிக்னல் தொழில்நுட்பம் ஜப்பான்

    அமேசான்

    டெக் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்.. கொண்டு வருகிறது பிரிட்டன்!  பிரிட்டன்
    ஆன்லைன் ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன்கள்.. போலி ஐபோன்களாக மாற்றிய டெலிவரி பாய்!  ஆப்பிள்
    சூர்யாவின் கங்குவா படத்தை 80 கோடிக்கு வாங்கிய அமேசான் ப்ரைம்!  நடிகர் சூர்யா
    ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசானின் கோடைக்கால விற்பனை... எந்த சாதனத்திற்கு எவ்வளவு சலுகை? ஃப்ளிப்கார்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025