NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் ஒரே நாளில் 1,249 கொரோனா பாதிப்புகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் ஒரே நாளில் 1,249 கொரோனா பாதிப்புகள்
    இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,00,667) கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஒரே நாளில் 1,249 கொரோனா பாதிப்புகள்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 24, 2023
    02:36 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் 1,249 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளது என்றும், செயலில் உள்ள கொரோனா 7,927 ஆக அதிகரித்துள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கர்நாடகா மற்றும் குஜராத்தில் தலா ஒரு இறப்புகளுடன், இறப்பு எண்ணிக்கை 5,30,818 ஆக அதிகரித்துள்ளது.

    இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,00,667) கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும், நாட்டின் செயலில் உள்ள கொரோனா 7,927 ஆக உயர்ந்துள்ளது, இது மொத்த தொற்றுநோய்களில் 0.02 சதவீதமாகும்.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,30,818 ஆக உயர்ந்துள்ளது.

    இந்தியா

    கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

    கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,61,922 ஆக உயர்ந்துள்ளது.

    தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.79 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 1,05,316 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் 92.07 கோடி கோவிட் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

    இதுவரை 220 கோடி கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு பஞ்சாப்
    குழந்தை பாலியல் சுரண்டல் - மார்க் ஜூக்கர்பெர்க் மீது குற்றச்சாட்டு! மெட்டா
    ஒரே நாளில் 800 ரூபாய் சரிந்த தங்கம் விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்! தங்கம் வெள்ளி விலை
    இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,134 பாதிப்புகள் கொரோனா

    கொரோனா

    கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்-விமான நிலைய இயக்குனர் துவக்கி வைத்தார் கோவிட்
    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி கோவிட்
    மூக்கு வழியே செலுத்தத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு கோவிட்
    ஜப்பானில் ஒரே நாளில் 371 பேர் மரணம்-சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு கோவிட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025