Loading...
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Vasuki
Oct 12, 2026
01:51 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

அரியலூர் மாவட்டம்:

கீழப்பெரம்பலூர், வயலப்பாடி, அகரம், சிகூர், தேனூர், காடூர், நமங்குணம், கோவில்பாளையம், புதுவேட்டக்குடி.

கோயம்புத்தூர் மாவட்டம்:

கவுண்டம்பாளையம், 24 மணி நேர குடிநீர் திட்டப் பகுதி (அத்திக்கடவு திட்டம்), ஹவுசிங் போர்டு, ஏ.ஆர். நகர், தாமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர்.

சென்னை மாவட்டம்:

திருவேற்காடு, வேலப்பஞ்சாவடி, புளியம்பேடு, நூம்பல், பாரிவாக்கம், காடுவெட்டி, வீரராகவபுரம், கண்ணப்பாளையம், அயில்சேரி, பூந்தமல்லி ஹை ரோடு, குப்புசாமி நகர், பாரதி நகர்.

புதுக்கோட்டை மாவட்டம்:

மாத்தூர், விராலிமலை, புதுக்கோட்டை நகரம், கொன்னையூர், மேலத்தானியம், நகரப்பட்டி, இலுப்பூர், குளத்தூர் (அம்மா சத்திரம்), பாக்குடி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம்:

தேவதானம், லயன் டேட்ஸ் பகுதி, ஓய்வாரி ரோடு, அண்ணா சிலை, சென்னை பைபாஸ் ரோடு, ஆண்டவர் வாட்டர், காவேரி பாலம், எம்.ஆர்.வி. நகர், பாத்துவாய் நகர், ஃப்ரண்ட் லைன் மருத்துவமனை, சஞ்சீவி நகர், ஆண்டாள் வீதி, நாச்சியார் பாளையம், சாலை ரோடு, விசாலாட்சி அவென்யூ, மாம்பழச் சாலை, மேலகொண்டையம்பேட்டை, பாளையம் பஜார், நவாப் தோட்டம், டபிள்யூ.பி. ரோடு, மங்கள் நகர், தேவர் காலனி, சுபானியாபுரம், ஹவுசிங் யூனிட், டி.டி. ரோடு, காவேரி நகர்.

தஞ்சாவூர் மாவட்டம்:

ஒரத்தநாடு (11kv பகுதி), தஞ்சாவூர் நகரம், புதிய ஹவுசிங் யூனிட், அருளானந்தா நகர், யாகப்பா நகர், குழந்தை இயேசு கோவில் பகுதி.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கரூர் மாவட்டம்:

சின்னபனையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள், மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகபுரி, கேதம்பட்டி, கோவிலூர், சின்னகாரியம்பட்டி, பெரியகாரியம்பட்டி, செண்பகனம், வரிக்காபட்டி, மாடுரெட்டிபட்டி, மூலப்பட்டி, நல்லகுமரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடாபுரம், பொம்மநாயக்கன்பட்டி, ராஜன் காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடையாபட்டி, பில்லூர், பத்திரப்பட்டி.

நாகப்பட்டினம் மாவட்டம்:

கொட்டத்தகுடி, பூதங்குடி, நரிமணம், திருமருகல், திட்டச்சேரி, மறைகாயஞ்சாவடி, வால்மங்கலம், பனங்குடி, மருகூர், கூட்டுக் குடிநீர் திட்டம்.

தர்மபுரி மாவட்டம்:

பொம்மிடி, சொரக்காய்ப்பட்டி, பையந்தரசெட்டிப்பட்டி, வத்தல்மலை, தாளநத்தம், திப்பிரெட்டிஹள்ளி, விசிகண்டனூர், வேட்லப்பட்டி, அச்சம்பட்டி.

வேலூர் மாவட்டம்:

தொட்டப்பாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி ரோடு, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோணவட்டம், போகை, சேதுவாலை, பஜார், காந்தி ரோடு,பாகாயம், ஒட்டேரி, சித்தேரி, அரியூர்.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

வேலூர் மாவட்டம் (தொடர்ச்சி):

ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன்பாளையம், சாய்நாதபுரம், தொரப்பாடி, பழைய டவுன், வசந்தபுரம், சலவன்பேட்டை, செல்வபுரம், கோட்டை சுற்றுச்சாலை பகுதி (Fort Round), ஒடுகத்தூர், மேலரசம்பட்டு, ஆசனாம்பட்டு, கீழ்கொத்தூர், குருராஜபாளையம், சின்னப்பள்ளிகுப்பம், வேப்பங்குப்பம், மாடயபேட்டை, தீர்த்தம், முள்வாடி, கொட்டாவூர், வண்ணாந்தாங்கல்.

திருப்பத்தூர் மாவட்டம்:

விண்ணமங்கலம், நாச்சர்குப்பம், பெரியாங்குப்பம், கண்ணாடிகுப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கடவலம், அரங்கல்துர்கம், மேல்சணாக்குப்பம், மலையம்பட்டு, தென்னம்பட்டு, மின்னூர், மாதப்பப்பட்டு, செங்கிலிகுப்பம், ஆம்பூர் நகரம், ஏ.கஸ்பா, சின்னகொமேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலங்குப்பம், சோலூர், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோர்குப்பம், ரெட்டித்தோப்பு, தார்வழி, சோமலாபுரம், அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்ககை, எம்.வி.குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதர்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி.ரோடு, பூஞ்சோலை, அக்ரஹாரம், வரதலம்பட்டு, ராஜபுரம், வடகத்திப்பட்டி, தொள்ளப்பள்ளி, மேல்பட்டி, வேப்பூர், வளத்தூர்.

ADVERTISEMENT