NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / துருவநட்சத்திரம் படத்தின் இரண்டாம் பாடல், 'His Name is John' வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    துருவநட்சத்திரம் படத்தின் இரண்டாம் பாடல், 'His Name is John' வெளியானது
    துருவநட்சத்திரம் படத்தின் இரண்டாம் பாடல் வெளியானது

    துருவநட்சத்திரம் படத்தின் இரண்டாம் பாடல், 'His Name is John' வெளியானது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 19, 2023
    11:16 am

    செய்தி முன்னோட்டம்

    'சீயான்' விக்ரம் - கௌதம் மேனன் இணைந்து உருவான திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.

    படம் அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆன நிலையில், கொரோனா லாக்டவுனிற்கு சற்று முன்பு, படத்தின் முதல் பாடல் 'ஒருமுறை' வெளியானது.

    இன்றளவும் பிரபலமாக உள்ள அந்த பாடலை தொடர்ந்து தற்போது, 'துருவநட்சத்திரம்' படத்தின் இரண்டாம் பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர்.

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் விரைவில் ஆடியோ லான்ச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சில நாட்களுக்கு முன்னர், இயக்குனர் GVM ஒரு தனியார் ஊடகத்தின் பேட்டியில், பட வேலைகள் அனைத்தும் முடிவடைந்ததாகவும், ஓரிரு வாரங்களில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    'His Name is John' வெளியானது

    Somethings are just worth the wait! 🔥

    Thrilled to release the second single #HisNameIsJohn

    Can’t wait to see what @menongautham sir has managed to pull off for all of us in #DhruvaNatchathiram https://t.co/WtLbEF6ShB

    — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 19, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விக்ரம்
    பாடல் வெளியீடு
    ஹாரிஸ் ஜெயராஜ்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    விக்ரம்

    2022-ல் தோல்வியை சந்தித்த டாப் ஹீரோக்களின் தமிழ்ப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    பொங்கல் விடுமுறையொட்டி சின்னத்திரைக்கு படையெடுக்கும் பொன்னியின் செல்வன் தமிழ் திரைப்படம்
    சுஹாசினி வெளியிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் காலண்டர் தமிழ் திரைப்படம்
    ப. ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம் பா ரஞ்சித்

    பாடல் வெளியீடு

    அஜித்தின் 'துணிவு' படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' டிசம்பர் 9-ம் தேதி வெளியீடு அஜீத்
    ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மான்
    வெளியானது துணிவு படத்தின் இரண்டாவது பாடல் 'காசேதான் கடவுளடா' அஜீத்
    தனது திருமண வாழ்க்கையை குறித்து மனம் திறந்து பேசியுள்ள பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி பாடகர்

    ஹாரிஸ் ஜெயராஜ்

    ஹாரிஸ் ஜெயராஜின் இசை கச்சேரியில் வெளியாகவுள்ளது விக்ரமின் துருவ நட்சத்திரம் டிரைலர்!  விக்ரம்
    விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் அப்டேட்  விக்ரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025