NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஆஸ்கார் விருதுகள் 2025: லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்காக பிரியங்கா சோப்ரா, குனீத் மோங்காவின் அனுஜா பரிந்துரைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆஸ்கார் விருதுகள் 2025: லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்காக பிரியங்கா சோப்ரா, குனீத் மோங்காவின் அனுஜா பரிந்துரைப்பு

    ஆஸ்கார் விருதுகள் 2025: லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்காக பிரியங்கா சோப்ரா, குனீத் மோங்காவின் அனுஜா பரிந்துரைப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 23, 2025
    07:26 pm

    செய்தி முன்னோட்டம்

    2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைத்து பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    அதில், லைவ் ஆக்‌ஷன் குறும்படத்தில் குனீத் மோங்காவின் அனுஜா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    ஆடம் ஜே கிரேவ்ஸ் இயக்கிய மற்றும் சுசித்ரா மத்தாய் தயாரித்த 'அனுஜா', தனது அக்கா பாலக்குடன் சேர்ந்து ஒரு பின்தங்கிய ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒன்பது வயது சிறுமியின் கதையைச் சொல்கிறது.

    அவரது குடும்பத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வாழ்க்கையை மாற்றும் முடிவை எதிர்கொள்வதால், அவரது பயணத்தை படம் ஆராய்கிறது.

    கடந்த அக்டோபர் 2024 இல், குணீத் மோங்கா தயாரிப்பு குழுவில் நிர்வாக தயாரிப்பாளராக சேர்ந்தார்.

    அதேபோல ஜனவரி 2025 இல், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக சேர்ந்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Short on time, big on talent, here are this year's nominees for Live Action Short Film. #Oscars pic.twitter.com/Wx0TZIpUen

    — The Academy (@TheAcademy) January 23, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆஸ்கார் விருது
    பிரியங்கா சோப்ரா

    சமீபத்திய

    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025

    ஆஸ்கார் விருது

    ஆஸ்கார் விருது விழாவில் பேசமுடியாமல் போனது குறித்து மனம் திறந்த குனீத் மோங்கா இந்தியா
    ஆஸ்கார் விருது வென்ற , 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' குறும்பட இயக்குனரை நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர்
    மற்றுமொரு குட்டி யானையை தத்தெடுத்த 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' தம்பதி தமிழ்நாடு
    இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்: 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' பொம்மனும், குட்டி யானை ரகுவும் வைரலான ட்வீட்

    பிரியங்கா சோப்ரா

    சிட்டாடல் ஹனி பன்னி: வருண் தவான், சமந்தா நடிக்கும் அமேசான் தொடரின் பெயர் வெளியீடு சமந்தா ரூத் பிரபு
    பிரியங்கா சோப்ராவின் பல்கேரி $43 மில்லியன் மதிப்புள்ள நெக்லஸை பார்த்திருக்கிறீர்களா? ஃபேஷன் குறிப்புகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025