NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 68 லட்சத்திற்கு விலை போன மைக்கேல் ஜாக்சனின் மூன் வாக் தொப்பி
    அடுத்த செய்திக் கட்டுரை
    68 லட்சத்திற்கு விலை போன மைக்கேல் ஜாக்சனின் மூன் வாக் தொப்பி
    பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஏலம் விடப்பட்ட மைக்கேல் ஜாக்சன் Black Fedora ரக தொப்பி

    68 லட்சத்திற்கு விலை போன மைக்கேல் ஜாக்சனின் மூன் வாக் தொப்பி

    எழுதியவர் Srinath r
    Sep 27, 2023
    11:37 am

    செய்தி முன்னோட்டம்

    புகழ்பெற்ற அமெரிக்க பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சனின் பிளாக் பெடோரா(Black Fedora) ரக தொப்பி 77,640 யூரோவிற்கு ஏலம் போயுள்ளது.

    மைக்கேல் ஜாக்சன் தன் தனித்துவமான(சிக்னேச்சர்) நடனமான மூன் வாக்கை முதன்முதலில் ஆடும் போது இந்த தொப்பியை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடந்த ஏலத்தில் இந்த தொப்பி 60,000 முதல் 1,00,000 யூரோக்கள் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் இந்து தொப்பி 77,640 யூரோக்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 68 லட்சம் ஆகும்.

    இருப்பினும் அந்த ஏலத்தில் அதிகபட்ச தொகை ப்ளூஸ் இசைக்கலைஞரான போன் வாக்கரின்(T-Bone walker)கிட்டாருக்கு கிடைத்தது. அது 129,400 யூரோகளுக்கு ஏலம் போனது. இந்திய மதிப்பில் சுமார் 1.13 கோடியாகும்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஏலம் எடுக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சன் தொப்பி

    Michael Jackson's Iconic Moonwalk Hat Sells For 77,640 Euros https://t.co/lIAsrDeqzi pic.twitter.com/Wz0GTkp0uY

    — NDTV Movies (@moviesndtv) September 27, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அமெரிக்கா
    பிரான்ஸ்

    சமீபத்திய

    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா
    ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம் ஜம்மு காஷ்மீர்
    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்

    இந்தியா

    இந்த அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் நிதி மேலாண்மை
    இந்தியாவில் மேலும் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதியை ஏன் இந்தியா தேடி வந்தது? காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    முடிவடைந்தது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழுவின் முதல் கூட்டம்: என்ன விவாதிக்கப்பட்டது? தேர்தல்

    அமெரிக்கா

    முக்கிய அறிவிப்பு: செப்டம்பரில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா
    'உலகின் மிக முக்கியமான நாடு இந்தியா தான்': அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  இந்தியா
    உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடிக்கும் 4 தமிழக பேராசிரியர்கள் அறிவியல்
    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது டொனால்ட் டிரம்ப்

    பிரான்ஸ்

    சுற்றுலா: பிரான்சிற்கு சுற்றுலா செல்லும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் சுற்றுலா
    மாமல்லபுரத்தை தேடி வரும் பிரான்ஸ் நாட்டு பயணிகள் தமிழ்நாடு
    விபத்துக்களை ஏற்படுத்தும் வாடகை இ-ஸ்கூட்டர்கள் - தடைவிதிக்க பாரிஸ் வாக்களிப்பு! எலக்ட்ரிக் வாகனங்கள்
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி விமானப்படை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025