NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சினிமா ரசிகர்களே, மே 31 அன்று திரைப்பட டிக்கெட்டுகள் வெறும் ரூ. 99:மட்டுமே
    அடுத்த செய்திக் கட்டுரை
    சினிமா ரசிகர்களே, மே 31 அன்று திரைப்பட டிக்கெட்டுகள் வெறும் ரூ. 99:மட்டுமே
    மே 31 அன்று, வெறும் 99 ரூபாய்க்கு திரைப்பட டிக்கெட்டுகள் விற்கப்படும்

    சினிமா ரசிகர்களே, மே 31 அன்று திரைப்பட டிக்கெட்டுகள் வெறும் ரூ. 99:மட்டுமே

    எழுதியவர் Venkatalakshmi V
    May 30, 2024
    05:20 pm

    செய்தி முன்னோட்டம்

    சினிமா ரசிகர்களை கவர்வதற்காக, பிவிஆர் ஐநாக்ஸ், சினிஃபோலிஸ் இந்தியா, மிராஜ் சினிமாஸ், மல்டா A2 மற்றும் மூவிமாக்ஸ் உள்ளிட்ட முக்கிய மல்டிபிளக்ஸ் சங்கிலிகளில் சிறப்புச் சலுகையினை அறிவித்துள்ளது.

    குறைவான திரைப்பட வெளியீடுகள் மற்றும் கூட்டம் குறைந்து வருவதால், திரையரங்குகள் இந்த விளம்பர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

    அதன்படி, சினிமா காதலர்கள் தினமாக கொண்டாடப்படும் மே 31 அன்று, வெறும் 99 ரூபாய்க்கு திரைப்படங்களை திரையிட, மல்டிபிளக்ஸ்கள் மற்றும் மற்ற திரையரங்குகள் கைகோர்த்துள்ளன. ரிக்லைனர்கள் போன்ற பிரீமியம் வகைகளை தவிர்த்து, 90-95% இருக்கைகள் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

    எம்ஏஐ தலைவரும், பிவிஆர் ஐநாக்ஸ் பிக்சர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியுமான கமல் கியான்சந்தானி, இந்த முயற்சி நாடு முழுவதும் உள்ள சுமார் 4,000 திரைகளில் அமல்படுத்தப்படும் எனக்கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    சினிமா லவ்வர்ஸ்க்கு ஒரு நற்செய்தி!

    Watch new releases for just ₹99 on May 31st across India on the occasion of Cinema Lovers Day. This comes in a bid to boost ticket sales and attendance. Here's morehttps://t.co/jkmLyqevq3#Popupmedia #Cinema #Movies #PVR #Inox #Cinemaloversday pic.twitter.com/vjJqmpr2Hi

    — popup Media India (@PopUpMediaIndia) May 30, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சினிமா
    திரைப்படம்
    திரையரங்குகள்

    சமீபத்திய

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு

    சினிமா

    அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது ட்ரைலர்
    2023 Year Roundup- முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள் லியோ
    ரீவைண்ட் 2023 : கோலிவுட்டில் நடைபெற்ற சில சர்ச்சையான நிகழ்வுகள் கோலிவுட்
    தான் படித்த அரசுப் பள்ளியை தத்தெடுத்த காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி அரசு பள்ளி

    திரைப்படம்

    'காக்கா முட்டை' இயக்குனர் வீட்டில் கொள்ளை; தேசிய விருது உட்பட நகைகள் திருட்டு கொள்ளை
    லால் சலாம் ரிலீஸ்; ரஜினி மற்றும் தனுஷின் எக்ஸ் பதிவு வைரல் ரஜினிகாந்த்
    மகான் 2 லோடிங்? சீயான் விக்ரம் வெளியிட்ட புகைப்படம்! விக்ரம்
    "Sam happy annachi!!": 'ப்ளூ ஸ்டார்' படத்தை பாராட்டிய விஜய் சேதுபதி  விஜய் சேதுபதி

    திரையரங்குகள்

    தியேட்டரில் தென்னிந்திய உணவுகள்.. PVR-ன் புதிய முயற்சி! இந்தியா
    அகஸ்தியா தியேட்டரை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து வாங்கியதாக கூறப்பட்டது உண்மையா?  சென்னை
    காரைக்குடி திரையரங்கு கேன்டீனில் பப்ஸ் சாப்பிடும் பூனை - உணவு விற்பனைக்கு தடை தமிழ்நாடு
    இந்த வாரம் ஒடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் படங்கள் இதோ!  தமிழ் திரைப்படங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025