NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இந்த வார நாமினேஷனில் யாரு?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இந்த வார நாமினேஷனில் யாரு?
    பிக்பாஸ் தமிழ் சீசன் 8

    பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இந்த வார நாமினேஷனில் யாரு?

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 28, 2024
    01:08 pm

    செய்தி முன்னோட்டம்

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 நான்காவது வாரத்திற்குள் நுழைந்துள்ளது.

    தற்போது 20 நாட்கள் கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில், ஆண்கள் அணி மற்றும் பெண் அணி குழுக்களாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர்.

    இதுவரை மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர்: முதல் வாரத்தில் ரவீந்தர் சந்திரசேகர், இரண்டாவது வாரத்தில் ஆர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா.

    தற்போது மீதமுள்ள 15 போட்டியாளர்களில், இந்த வாரம் வெளியேற்றப்படவேண்டியது யார் என ஹவுஸ் மேட்ஸ் நாமினேஷன் செய்தனர்.

    அதில் குறிப்பாக ஆண்கள் அணி, அவர்களுக்குள்ளும், பெண்கள் அணி அவர்களுக்குள்ளும் மட்டுமே நாமினேட் செய்ய வேண்டும் என கூறப்பட்டது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #Day22 #Promo1 of #BiggBossTamil

    Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/nu5Z0uBIHN

    — Vijay Television (@vijaytelevision) October 28, 2024

    நாமினேஷன்

    இந்த வார நாமினேஷனில் சிக்கியது யார்?

    இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவின் படி, இந்த வார நாமினேஷனில் சிக்கியுள்ளது அருண் பிரசாத், ஜாக்குலின், சத்யா, ரஞ்சித், பவித்ரா, சுனிதா, ஜெஃப்ரி ஆகியோர் இல்லவாசிகளால் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களோடு சேர்த்து கடந்த வாரம் புவர் பெர்ஃபார்மராக தேர்வு செய்யப்பட்ட தீபக் மற்றும் அன்ஷிதா நேரடியாக நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

    நேற்றைய நிகழ்வில் விஜய் சேதுபதி ஹவுஸ்மேட்ஸை கடிந்து கொண்டு, சுவாரசியமாக விளையாட்டை எடுத்து செல்ல வேண்டும் என்றும், சுயபுத்தியுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    அதோடு குரூப்பிசம் இருப்பதாக ஒரு சிலர் கருதுவதையும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்.

    இதனால் இந்த வாரமாவது விளையாட்டு சூடு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #Day22 #Promo2 of #BiggBossTamil

    Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/l5BEnQzMHN

    — Vijay Television (@vijaytelevision) October 28, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிக் பாஸ் தமிழ்

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    பிக் பாஸ் தமிழ்

    பிரதீப் ஆண்டனியின் ரசிகன் தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதாக நடிகை வனிதா புகார்  விஜய் டிவி
    பிக்பாஸில் இருந்து விலக முடிவெடுத்துள்ளாரா கமல்ஹாசன்? அடுத்த host யார்? கமல்ஹாசன்
    ரீவைண்ட் 2023 : கோலிவுட்டில் நடைபெற்ற சில சர்ச்சையான நிகழ்வுகள் கோலிவுட்
    பிக்பாஸ் தமிழ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா; 2 வது இடம் மணிச்சந்திரா விஜய் டிவி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025