LOADING...
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நாளை துவக்கம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நாளை துவக்கம்

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நாளை துவக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 05, 2024
04:06 pm

செய்தி முன்னோட்டம்

சின்னத்திரையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 8. இந்த நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், பட வேலைகள் இருப்பதாக ஒதுங்கிக்கொள்ள, அவருக்கு பதிலாக விஜய் சேதுபதியை களமிறக்கி இருக்கிறது விஜய் டிவி. பல வகையான போட்டியாளர்கள், சண்டைகள், சச்சரவுகள் என கிட்டத்தட்ட 4 மாதங்கள் ரசிகர்களை கட்டிப்போட தேவையான அனைத்துமே இந்த பிக் பாஸ் வீட்டினுள் நிகழும். மருத்துவ முத்தம் தொடங்கி, அன்பு ஜெயிக்கும் வரை ஒவ்வொரு சீனிலும் ஒவ்வொரு விஷயம் ட்ரெண்ட் ஆகும். அந்த வகையில் இந்த சீசனில் என்ன காத்திருக்கிறது என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நேரத்தில், நிகழ்ச்சியின் கடந்த கால போட்டியாளர்களை அழைத்து ஒரு முன்னோட்ட நிகழ்ச்சியினை வழங்கியுள்ளது பிக் பாஸ்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement