NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / அபிமான நடிகர் தளபதிக்கு வாழ்த்துக்கள்; தி கோட் படம் குறித்த நடிகர் விஷாலின் எக்ஸ் பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அபிமான நடிகர் தளபதிக்கு வாழ்த்துக்கள்; தி கோட் படம் குறித்த நடிகர் விஷாலின் எக்ஸ் பதிவு
    தி கோட் படத்தின் வெற்றிக்கு நடிகர் விஷால் வாழ்த்து

    அபிமான நடிகர் தளபதிக்கு வாழ்த்துக்கள்; தி கோட் படம் குறித்த நடிகர் விஷாலின் எக்ஸ் பதிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 07, 2024
    05:04 pm

    செய்தி முன்னோட்டம்

    தி கோட் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், நடிகர் விஷால் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பிளாக்பஸ்டர் வெற்றிக்காக ஏஜிஎஸ் புரடக்ஷன் மற்றும் அர்ச்சனா கல்பாத்திக்கு வாழ்த்துக்கள்.

    தி கோட்டின் ஒட்டுமொத்த குழுவிற்கும், எனது அபிமான நடிகர் தளபதி விஜய் மற்றும் என் அன்பு சகோதரன் வெங்கட் பிரபு அவர்களுக்கும் வாழ்த்துக்கள். கடவுள் ஆசீர்வதிப்பார்." எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த படத்தில் நடிகர் விஜய் தந்தை - மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் பிரபுதேவா, பிரஷாந்த் போன்ற மூத்த நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.

    மேலும், இந்த படத்தில் அஜித், சிவகார்த்திகேயன் போன்ற பல நட்சத்திரங்களின் கேமியோக்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    நடிகர் விஷால் வாழ்த்து

    Wishing @Ags_production & @archanakalpathi for the ultimate blockbuster.
    Best wishes to the entire team of #TheGOAT, my favourite actor #Thalapathy @actorvijay and to my darling brother @vp_offl. God bless.#GOATBlockBuster

    — Vishal (@VishalKOfficial) September 6, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஷால்
    நடிகர் விஜய்
    சினிமா
    கோலிவுட்

    சமீபத்திய

    ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம் ஜம்மு காஷ்மீர்
    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்

    விஷால்

    இயக்குநர் ஹரி-இசைமைப்பாளர் DSP கூட்டணியில் நடிகர் விஷாலின் 34வது படம் இசையமைப்பாளர்
    நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் பற்றி மனம் திறந்தார் விஷால்  திருமணங்கள்
    'மார்க் ஆண்டனி' படத்தின் 2ம் சிங்கிள் 'ஐ லவ் யூ டி' - இணையத்தில் ரிலீஸ் பாடல் வெளியீடு
    மார்க் ஆண்டனி: சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கும் நடிகை யார் எனக்குழம்பும் ரசிகர்கள் எஸ்.ஜே.சூர்யா

    நடிகர் விஜய்

    10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளை கௌரவிக்கிறார் நடிகர் விஜய் விஜய்
    இரண்டாம் கட்ட தளபதி விஜய் கல்வி விருது விழா இன்று நடைபெறுகிறது  விஜய்
    'இனிமேல் நாடு முழுக்க நீட் தேவை இல்லை': முதல்முறையாக நீட் குறித்து கருத்து தெரிவித்த விஜய் விஜய்
    அந்தகன் முதல் பாடல் வெளியானது..ஆனால் படத்திற்கு இசையமைத்தது சந்தோஷ் நாராயணன் இல்லையா? பாடல் வெளியீடு

    சினிமா

    தங்கலான் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் விக்ரம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு தங்கலான்
    'அண்ணே வரார் வழிவிடு': GOAT திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம் நடிகர் விஜய்
    வேட்டையன் பராக் பராக்; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் புதிய அப்டேட் ரஜினிகாந்த்
    நடிகர் மோகன்லால் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி மோகன்லால்

    கோலிவுட்

    வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹25 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் நடிகர் தனுஷ்  தனுஷ்
    வெளியானது தங்கலான்; படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு எப்படி? தங்கலான்
    டிமாண்டி காலனி பாகம் 2: முதல் பாகத்தை போலவே தித்திக்.. படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதா? திரைப்படம்
    நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்; நிகில் நாயரின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு நடிகர் அஜித்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025