NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 27
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 27
    தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 27

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 27

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 27, 2023
    10:45 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, நேற்றைய விலையை விட, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

    சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,480-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.43,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமூக்கு 25 ரூபாய் குறைந்து, ரூ.5,950-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ரூ.47,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.77.00-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை:

    ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.43,840-க்கு விற்பனை ஆகிறது. #Gold #goldrate #goldprice #DinakaranNews pic.twitter.com/kahASJRWpj

    — Dinakaran (@DinakaranNews) September 27, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது பாஸ்போர்ட்
    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 3 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 4 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 5 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 7 வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025