NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / 5-வது நாளாக தங்கம் விலை சரிவு! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    5-வது நாளாக தங்கம் விலை சரிவு! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்
    தங்கம் விலையானது இன்று பிப்ரவரி 15 இல் சற்று சரிந்துள்ளது

    5-வது நாளாக தங்கம் விலை சரிவு! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்

    எழுதியவர் Siranjeevi
    Feb 15, 2023
    02:14 pm

    செய்தி முன்னோட்டம்

    தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

    இதனால் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலை, கடந்த சில நாட்களுக்கு மிகவும் குறைந்த விலைக்கு சரிந்தது.

    அதன் பின்னர் பட்ஜெட் தாக்கலுக்கு பின் மள மளவென தங்கம் விலை உயரத்தொடங்கியது.

    தங்கம் விலை சரிவு

    இந்நிலையில், இன்று(பிப்15) 5-வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.

    பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு, தங்கத்தின் விலை அதிரடியாக ரூ. 45 ஆயிரத்தை தாண்டியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    தங்கம் விலை

    தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து 5வது நாளில் சற்று சரிவு

    அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த 5 நாட்களாக தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

    விலை தொடர்ந்து சரிந்துவருவது நகைப்பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த வகையில், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்து 5,315 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 120 ரூபாய் வரை குறைந்து 42,520 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 72 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 72,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும், அமெரிக்காவின் ஜனவரி மாத சில்லறைப் பணவீக்க விவரங்கள் நேற்று வெளியாகின.

    இதில் பணவீக்கம் அளவு உயர்ந்துள்ளதால், அடுத்துவரும் கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்தும் என்பது உறுதியாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    இந்தியா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தங்கம் வெள்ளி விலை

    மீண்டும் எகிறிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்; வணிக புதுப்பிப்பு
    பட்ஜெட் தாக்கல் எதிரொலி! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை; வணிக செய்தி
    பட்ஜெட் தாக்கலுக்கு பின் தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய விலை விபரம்; தொழில்நுட்பம்
    தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய விலை விபரம்; தொழில்நுட்பம்

    இந்தியா

    ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரருக்கு வெள்ளிப்பதக்கம்!! தமிழ்நாடு
    லிட்டருக்கு 32கிமீ மைலேஜ் தரும் மாருதி சுசுகியின் Dzire Tour S அறிமுகம்! மாருதி
    இங்கிலாந்தில் 50 இந்திய மாணவர்களை கொத்தடிமைபடுத்திய அதிர்ச்சி சம்பவம் - 14 மாதங்களாக கொடுமை இங்கிலாந்து
    தங்கப் பல்லை வைத்து 15 வருடங்களுக்கு பிறகு திருடனை பிடித்த போலீஸ் மும்பை

    தொழில்நுட்பம்

    கூகுளின் 'Live from Paris' அட்டகாசமான AI அம்சம் அறிமுகம்! கூகுள்
    தொடரும் Layoffs: 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வால்ட் டிஸ்னி நிறுவனம்! ஆட்குறைப்பு
    26,927 எழுத்துகள் கொண்ட நீண்ட வடிவ ட்வீட்டை பதிவிட்ட இளம்பெண்! வைரல்; ட்விட்டர் புதுப்பிப்பு
    கோவா கடற்கரையில் காவல் காக்கும் AI காப்பான்கள் - புதிய முயற்சி! கோவா

    தொழில்நுட்பம்

    இந்தியாவிற்கு வந்தது ட்விட்டரின் ப்ளூ டிக்! - கட்டணம் எவ்வளவு தெரியுமா? ட்விட்டர் புதுப்பிப்பு
    அதானி வில்மர் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு! சிக்கியது என்ன? தொழில்நுட்பம்
    அதானி பங்குகள் மீண்டும் சரிவு! காரணம் என்ன? தொழில்நுட்பம்
    தங்கம் விலை சற்று சரிவு - இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்? தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025