NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியீட்டிற்கு தயாராகிறது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியீட்டிற்கு தயாராகிறது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ
    இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியீட்டிற்கு தயாராகிறது ஜியோ

    இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியீட்டிற்கு தயாராகிறது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 04, 2024
    05:58 pm

    செய்தி முன்னோட்டம்

    தொழிலதிபர் முகேஷ் அம்பானி 2025 ஆம் ஆண்டில் தனது தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவிற்கான ஆரம்ப பொது வழங்கலை (ஐபிஓ) வெளியிடத் தயாராகி வருகிறார்.

    ரிலையன்ஸ் ரீடெய்லுக்கான ஐபிஓவிற்கான திட்டங்களுடன், ஜியோவிற்கான ஐபிஓவையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த எதிர்பார்க்கப்படும் ஐபிஓ, ஹூண்டாய் இந்தியாவின் $3.3 பில்லியன் சாதனையை முறியடிக்கும்.

    இது இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய ஐபிஓவாக இருக்கும். ஆய்வாளர்களால் தோராயமாக $112 பில்லியன் மதிப்புள்ள ஜியோ, 479 மில்லியன் சந்தாதாரர்களுடன் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு வழங்குநராக வளர்ந்துள்ளது.

    அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் அமைக்கப்படவில்லை என்றாலும், இந்த ஸ்திரத்தன்மை, ஐபிஓ தொடங்கும் அம்பானியின் முடிவை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவையுடன் போட்டியிட ஜியோவின் தயாரிப்புடன் இந்த நடவடிக்கையும் இணைந்துள்ளது.

    ஜியோ

    ஜியோ நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள்

    ஜியோ பிளாட்ஃபார்ம்களின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் பிரிவுகள், கேகேஆர் மற்றும் அபுதாபி முதலீட்டு ஆணையம் உள்ளிட்ட உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து 25 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்த்துள்ளன.

    இதில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 33% பங்குகளை வைத்துள்ளனர்.

    3,000 க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் நெட்வொர்க்கான ரிலையன்ஸ் ரீடெய்லுக்கான ஐபிஓ 2025க்குப் பிறகு ஜியோவின் ஐபிஓ வெளியீடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ரீடெய்லுக்கான விரைவான விரிவாக்கம், குறிப்பாக இ-காமர்ஸ் மற்றும் விரைவு வர்த்தகம் ஆகியவற்றின் காரணமாக செயல்பாட்டு சவால்களால் தாமதம் ஏற்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜியோ
    ஐபிஓ
    ரிலையன்ஸ்
    முகேஷ் அம்பானி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஜியோ

    அமெரிக்க நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது ஜியோ சினிமா! இந்தியா
    மும்பையில் உள்ள ஸ்டோருக்கு ரூ.1 கோடி வாடகை செலுத்திய ஆப்பிள், ஏன்?  ஆப்பிள்
    இணையத்தில் கசிந்த ஜியோ 5G ஸ்மார்ட்போன் டிசைன் 5G
    இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச்சேவை வழங்க விரும்பும் பெருநிறுவனங்கள் அமேசான்

    ஐபிஓ

    பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அவலான் டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்குகள்.. முதலீட்டாளர்களுக்கு லாபமா? நஷ்டமா?  பங்குச் சந்தை
    IPO வெளியீட்டிற்கு விண்ணப்பித்திருக்கும் மேன்கைண்டு பார்மா! பங்குச் சந்தை
    2025ஆம் ஆண்டில், $112B மதிப்பீட்டில் ரிலையன்ஸ் ஜியோவின் சந்தைப் பட்டியல் என கணிப்பு ரிலையன்ஸ்
    ₹400 கோடி நிதி திரட்டுவதற்காக ஐபிஓ பங்குகளை வெளியிட ஜேஎஸ்டபிள்யூ சிமென்ட் திட்டம் பங்கு சந்தை

    ரிலையன்ஸ்

    CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்! தொழில்நுட்பம்
    1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்! வணிகம்
    அனில் அம்பானியைத் தொடர்ந்து டீனா அம்பானியும் அமலாக்கத்துறையின் முன் ஆஜர் இந்தியா
    'Dark Pattern' பயன்படுத்தினால் நடவடிக்கை: அமேசான், பிக் பாஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு வணிகம்

    முகேஷ் அம்பானி

    சம்பளமின்றி வேலை பார்க்கும் முகேஷ் அம்பானியின் வாரிசுகள் ரிலையன்ஸ்
    கவுதம் அதானியை பின்தள்ளி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் முகேஷ் அம்பானி அதானி
    ஆனந்த் அம்பானிக்கு எதிராக வாக்களிக்க பரிந்துரை செய்த ஆலோசனை நிறுவனம் ரிலையன்ஸ்
    '20 கோடி பணம் கொடுக்கவில்லை என்றால் கொன்று விடுவோம்': முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் ரிலையன்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025