NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 19
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 19

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 19

    எழுதியவர் Sindhuja SM
    Mar 19, 2024
    11:35 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது.

    22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,135க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.49,080ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.6,693ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.53,544ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.80.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    #BREAKING || தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு

    ஒரு கிராம் தங்கம் ரூ.6,135க்கும், ஒரு சவரன் ரூ.49,080க்கும் விற்பனை#GOLD #Jewel #goldpricetoday pic.twitter.com/magyZybNoS

    — Thanthi TV (@ThanthiTV) March 19, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    இந்திய அரசாங்கம் துருக்கிய செய்தி தளமான TRT World ஐ X இல் முடக்கியது; ஏன்? மத்திய அரசு
    அமெரிக்கா ஜனாதிபதிக்கு இணையாக சம்பளம் பெறும் போப் ஆண்டவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? போப் லியோ XIV
    'கிரியேட்டிவ் பெயர்கள்... யதார்த்தத்தை மாற்றாது': அருணாச்சலப் பிரதேச இடங்களுக்கு சீனா பெயர் மாற்றுவது குறித்து இந்தியா அருணாச்சல பிரதேசம்
    தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற BSF வீரரை மீதும் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் இந்திய ராணுவம்

    சென்னை

    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு  தங்கம் வெள்ளி விலை
    சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியான முக்கிய அறிவிப்புகள் சென்னை மாநகராட்சி
    கலைஞர் கருணாநிதி நினைவிடம் திறப்பு விழாவிற்கு எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 24 தங்கம் வெள்ளி விலை

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 8 தங்க விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 9  தங்க விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 10 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 11 தங்க விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025