
தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.160 குறைந்து ரூ.53,440ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,150-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,200ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று 70 காசுகள் குறைந்து ரூ.95.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#vellore #vellorepeople #digitalmarketinglocal #goldsilverprice #gold #goldprice #silver #silverprice #goldpricetoday #silverpricetoday pic.twitter.com/WTACgg2ckh
— Vellore City (@Vellorecity) June 25, 2024