
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 21
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,780க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.640 உயர்ந்து ரூ.54,240ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,250-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,000ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.1.40 உயர்ந்து ரூ.98.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தங்கம் வெள்ளி விலை
#BREAKINGNEWS | தங்கம் விலை அதிரடி உயர்வு
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) June 21, 2024
Click Link: https://t.co/5r0UhYUEfn#NewsTamil24x7 | #Gold | #GoldPrice | #GoldRate | #Chennai pic.twitter.com/L2CtL7x7ku