அடுத்த செய்திக் கட்டுரை

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 11
எழுதியவர்
Venkatalakshmi V
Jun 11, 2024
10:25 am
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,645க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.120 குறைந்து ரூ.53,160ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,115-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.56,920ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.1.20 குறைந்து ரூ.95.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தங்கம் வெள்ளி விலை
Today Gold and Silver Rate #chanakyaa #Goldrate #Silverrate pic.twitter.com/JNAaB12tmu
— சாணக்யா (@ChanakyaaTv) June 11, 2024