Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 4
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 4

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 4

எழுதியவர் Venkatalakshmi V
Jan 04, 2024
11:06 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இன்று தங்கம் வெள்ளி விலை சற்றே குறைந்து காணப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,870ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.46,960 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 45ரூபாய் குறைந்து ரூ. 6,340ஆகவும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, ரூ.50,720-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை இரண்டு ரூபாய் குறைந்து கிராம் வெள்ளி ரூ.78.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!