NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 18
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 18

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 18

    எழுதியவர் Sindhuja SM
    Feb 18, 2024
    12:35 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்கப்படுகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்றுக்கு ரூ.5,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.46,240-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,305ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,440ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ரூ.78.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த செய்தி

    தங்கம் விலை

    கடந்த ஒரு வாரத்தில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றங்கள்

    கடந்த ஞாயிற்றுகிழமை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,830ஆக விற்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 50 ரூபாய் குறைந்துள்ளது.

    கடந்த வாரம், ரூ.46,640க்கு விற்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது ரூ.400 குறைந்து ரூ.46,240க்கு விற்கப்பட்டு வருகிறது.

    ஒரு வாரத்திற்கு முன், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,360க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 55 ரூபாய் குறைந்துள்ளது.

    கடந்த வாரம், ரூ.50,880க்கு விற்பட்ட ஒரு சவரன் சுத்த தங்கத்தின் விலை, தற்போது ரூ.440 குறைந்து ரூ.50,440க்கு விற்கப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 15 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 16 தங்கம் வெள்ளி விலை
    காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் சென்னை மாநகராட்சி
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 17 தங்கம் வெள்ளி விலை

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 9 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 10 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 11 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 12 சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025