NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 7
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 7

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 7

    எழுதியவர் Sindhuja SM
    Feb 07, 2024
    11:18 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது.

    22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூ.5,850க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ரூ.46,800-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,382ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.51,056ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.76க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.46,800க்கு விற்பனையாகிறது #gold #goldrate #goldprice #DinakaranNews pic.twitter.com/fybRcz0HZS

    — Dinakaran (@DinakaranNews) February 7, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    சென்னை

    கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க திட்டம் - ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு ரயில் நிலையம்
    நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் நடிகர் விஜய்
    ஜனவரி 9ம் தேதி முதல் வேலைநிறுத்தம்- அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு
    கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழப்பு  கொரோனா

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 27 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 28 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 29 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 30 வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025