Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 13 
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 13

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 13 

எழுதியவர் Venkatalakshmi V
Dec 13, 2023
10:56 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்திருக்கிறது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.45,760-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 6,170-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் சுத்த தங்கம் சவரன் ஒன்று, ரூ. 49,360-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு70 காசுகள் குறைந்து ரூ.77.00-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

தங்கம் வெள்ளி விலை