Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 17
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி தொடர்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 17

எழுதியவர் Venkatalakshmi V
Apr 17, 2024
10:19 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி தொடர்கிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.6,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ. 54,960ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,495ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.59,960ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.90.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

embed

தங்கம் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையில் மாற்றமில்லை #gold #goldrate #goldprice #DinakaranNews pic.twitter.com/CCyv3PiSen— Dinakaran (@DinakaranNews) April 17, 2024