
மாற்றமின்றி நீடிக்கும் ஆபரண தங்கத்தின் விலை
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று நேற்றைய தினத்தை போலவே ரூ.6,460க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.51,680ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 6,915-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.55,320ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலையிலும் எந்த மாற்றமும் இன்றி ரூ.91.00-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
ஆபரண தங்கத்தின் விலை
56,000 ரூபாயை நெருங்கும் 1 சவரன் தங்கம் விலை.. முக்கிய நகரங்களில் இன்றைய ரேட் என்ன தெரியுமா? https://t.co/53ocz42hYc #GoldRate #GoldPrice #Silver #தங்கம்
— Goodreturns Tamil (@GoodreturnsTa) August 4, 2024