NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்தியாவில் ஐந்து புதிய கார்களை களமிறக்கும் நிஸான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் ஐந்து புதிய கார்களை களமிறக்கும் நிஸான்
    இந்தியாவில் ஐந்து புதிய கார்களை களமிறக்கும் நிஸான்

    இந்தியாவில் ஐந்து புதிய கார்களை களமிறக்கும் நிஸான்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 19, 2023
    11:58 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா மற்றும் உலகின் பிற வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் சந்தைகளில் ஐந்து புதிய கார்களை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான்.

    இந்த ஐந்து கார்களில், நான்கு புதிய கார் மாடல்களும், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மேக்னைட் மாடலின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் ஒன்றும் அடக்கம்.

    நான்கு புதிய கார் மாடல்களில், இரண்டு எஸ்யூவிக்கள், ஒரு எம்பிவி மற்றும் ஒரு தொடக்க நிலை எலெக்ட்ரிக் கார் என்ற லைன்அப்பை வெளியிடும் திட்டம் வைத்திருக்கிறது நிஸான்.

    இவற்றைத் தவிர்த்து, மேக்னைட் மாடலின் அப்டேட்டட் வெர்ஷனின் வெளியீட்டை 2024ம் ஆண்டின் இறுதியில் நாம் எதிர்பார்க்கலாம்.

    நிஸான்

    நிஸானின் புதிய கார் மாடல்கள்: 

    தற்போது இந்தியாவில் மேக்னைட் மாடல் ஒன்றை மட்டுமே விற்பனை செய்து வருகிறது நிஸான். மேக்னைட் மாடலும் அதன் மூன்று ஸ்பெஷல் எடிஷன்களும் மட்டுமே தற்போது விற்பனையில் இருக்கின்றன.

    இந்தியாவில் தங்களது கால்தடத்தை ஆழப் பதிக்கவே, புதிய கார் மாடல்களை விரைவில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.

    ரெனோவின் டஸ்டர் எஸ்யூவி மாடலை அடிப்படையாகக் கொண்ட புதிய எஸ்யூவி, அல்கஸார் மற்றும் சஃபாரி மாடல்களுடன் போட்டியிடும் வகையிலான மூன்று வரிசை சீட்கள் கொண்ட ஒரு எஸ்யூவி என இரண்டு எஸ்யூவிக்களை திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

    இவை தவிர டிரைபர் மாடலின் துணை மாடலாக புதிய எம்பிவி ஒன்றையும் அதிகபட்ச வாடிக்கையாளர்களைக் குறிவைத்துக் களமிறக்குகிறது நிஸான்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆட்டோமொபைல்
    இந்தியா
    கார்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவது தொடர்பான IMF வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா; பயங்கரவாத ஆதரவை குறிப்பிட்டு ஆட்சேபனை பாகிஸ்தான்
    இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள் ஜம்மு காஷ்மீர்
    தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்

    ஆட்டோமொபைல்

    விரைவில் கல்லினன் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தவிருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் ரோல்ஸ் ராய்ஸ்
    இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வரும் 'டாடா பன்ச் EV' டாடா மோட்டார்ஸ்
    'ஹைனஸ் CB350' மற்றும் 'CB350RS' பைக்குகளை ரீகால் செய்த ஹோண்டா ஹோண்டா
    இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யத் திட்டமிடும் லெக்சஸ்? லெக்சஸ்

    இந்தியா

    அதிர்ச்சி தகவல்; ஜப்பான் பேட்மிண்டன் வீராங்கனைக்கு இந்தியாவில் நடந்த துயரம் பேட்மிண்டன் செய்திகள்
    உலகில் சிறந்த உணவுகளை கொண்ட நாடுகளின் தரவரிசையில் 11வது இடத்தைப் பிடித்த இந்தியா அமெரிக்கா
    நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்: பிடிபட்டார் ஐந்தாவது குற்றவாளி; பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு டெல்லி
    நாடாளுமன்ற அத்துமீறல்: 8 பாதுகாப்பு பணியாளர்கள் இடைநீக்கம்  நாடாளுமன்றம்

    கார்

    இந்தியாவில் புதிதாக எலக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்க உள்ளதாக கியா நிறுவனம் அறிவிப்பு எலக்ட்ரிக் கார்
    சென்னை தலைமை செயலகம் வந்த 'லியோ' பட தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்களின் கார் விபத்து லியோ
    விழாக்காலத்தை முன்னிட்டு சலுகைகளுடன் செடான் மாடல்களை விற்பனை செய்து வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் செடான்
    பெட்ரோல் என்ஜினுடன் ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களை களமிறங்குகிறது டாடா மோட்டார்ஸ் டாடா மோட்டார்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025