NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்தியாவில் புதிய EQE 500 எலெக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிட்டது மெர்சிடீஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் புதிய EQE 500 எலெக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிட்டது மெர்சிடீஸ்
    இந்தியாவில் புதிய EQE 500 எலெக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிட்டது மெர்சிடீஸ்

    இந்தியாவில் புதிய EQE 500 எலெக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிட்டது மெர்சிடீஸ்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 16, 2023
    09:58 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் தங்களுடைய மூன்றாவது எலெக்ட்ரிக் மாடலாக EQE 500 எஸ்யூவியை வெளியிட்டிருக்கிறது மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம். ஏற்கனவே, EQS செடான் மற்ரும் EQB எஸ்யூவி ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

    மேலும், EQE எஸ்யூவியின் பவர்ஃபுல்லான AMG மாடலை இந்தியாவிற்கு அந்நிறுவனம் கொண்டு வரவில்லை. மாறாக, சாதாரண EQE மாடலின் டாப்-எண்டு வெர்ஷனை மட்டும் இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

    ADAS வசதிகள், 15-ஸ்பீக்கர் சவுண்டு சிஸ்டம், பர்டிகுலேட் ஏர்ஃபில்டர் மற்றும் மஸாஜிங் வசதியுடன் கூடிய முன்பக்க சீட்கள் ஆகிய வசதிகளைக் கொண்டிருக்கிறது புதிய EQE எஸ்யூவி.

    ஆடி Q8 e-ட்ரான், பிஎம்டபிள்யூ iX, ஜாகுவார் ஐ-பேஸ் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக இந்தியாவில் விற்பனை செய்யப்படவிருக்கிறது புதிய EQE.

    மெர்சிடீஸ் பென்ஸ்

    மெர்சிடீஸ் EQE 500 4மேட்டிக் எஸ்யூவி: எலெட்ரிக் மோட்டார், ரேஞ்சு மற்றும் விலை 

    இந்தப் புதிய EQE எஸ்யூவியில், ஆல்-வீல் டிரைவ் வசதியுடன் கூடிய இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பைக் கொடுத்திருக்கிறது மெர்சிடீஸ். இந்த எலெக்ட்ரிக் மோட்டார்களானது, 408hp பவர் மற்றும் 858Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கிறது.

    அதிகபட்சமாக மணிக்கு 210 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த EQE 500 மாடலாது, 0-100 கிமீ வேகத்தை 4.9 நொடிகளில் எட்டிப் பிடிக்கிறது.

    இந்தியாவில் ரூ.1.39 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கும் இந்தப் புதிய EQE 500 4மேட்டிக் எஸ்யூவியை, CBU (Completely Built Unit) முறையில் விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மெர்சிடீஸ்-பென்ஸ்
    சொகுசு கார்கள்
    எலக்ட்ரிக் கார்
    எஸ்யூவி

    சமீபத்திய

    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ
    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை நீட் தேர்வு
    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா

    மெர்சிடீஸ்-பென்ஸ்

    இந்தியாவில் வெளியானது மெர்சிடீஸ்-பென்ஸின் புதிய G 400d மாடல் கார் புதிய வாகனம் அறிமுகம்
    இந்தியாவில் வெளியானது மெர்சிடீஸின் புதிய AMG SL 55 ரோட்ஸ்டர் புதிய கார்
    ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் புதிய கார்கள் கார்
    ஆகஸ்ட்-9ல் வெளியாகவிருக்கும் இரண்டாம் தலைமுறை GLC எஸ்யூவியின் முன்பதிவை தொடங்கியது மெர்சிடீஸ் பென்ஸ்  சொகுசு கார்கள்

    சொகுசு கார்கள்

    இந்தியாவின் மிக விலையுயர்ந்த காரை 12 கோடிக்கு வாங்கிய ஹைதராபாத் தொழிலதிபர் கார் கலக்ஷன்
    மாற்று அறுவை சிகிச்சைக்காக, சிறுநீரகங்களை, லம்போர்கினி மூலம் எடுத்து சென்ற இத்தாலி போலீசார் கார்
    20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல் கார்
    விலை உயர்ந்த Mercedes-AMG G 63 பென்ஸ் கார் - தனி சிறப்பு அம்சங்கள் என்ன? கார்

    எலக்ட்ரிக் கார்

    புதிய எலெக்ட்ரிக் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா! ஹோண்டா
    இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்கும் டெஸ்லா? ஆட்டோமொபைல்
    எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை உயர்கிறதா? எலக்ட்ரிக் வாகனங்கள்
    டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்குமா? எலான் மஸ்க்

    எஸ்யூவி

    விலை உயர்வு, புதிய அறிமுகம்.. இந்தியாவில் ஹோண்டாவின் திட்டம் என்ன? ஹோண்டா
    புதிய கார் அறிமுகங்கள் இந்த ஆண்டு இல்லை எனத் தெரிவித்துள்ளது மஹிந்திரா.. ஏன்? மஹிந்திரா
    கியா சோனெட்டின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்.. எப்போது? என்ன மாற்றங்கள்? கியா
    சன்ரூஃபுடன் கூடிய மஹிந்திரா 5 டோர் தார்.. எப்போது வெளியீடு? மஹிந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025