NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / 'பெட்ரோல், டீசல் கார்களை விட மின்சார வாகனங்கள் அதிக மாசுவை வெளியிடும்': புதிய ஆய்வில் கூறுவது உண்மையா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    'பெட்ரோல், டீசல் கார்களை விட மின்சார வாகனங்கள் அதிக மாசுவை வெளியிடும்': புதிய ஆய்வில் கூறுவது உண்மையா?

    'பெட்ரோல், டீசல் கார்களை விட மின்சார வாகனங்கள் அதிக மாசுவை வெளியிடும்': புதிய ஆய்வில் கூறுவது உண்மையா?

    எழுதியவர் Sindhuja SM
    Mar 06, 2024
    04:09 pm

    செய்தி முன்னோட்டம்

    காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஆனால், மாசு உமிழ்வை பகுப்பாய்வு செய்யும் எமிஷன் அனலிட்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு ஒரு புதிய கருத்தை முன்வைத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வால் ஸ்ட்ரீட் ஜர்னல் op-ed இல் இந்த ஆய்வு வெளியாகி இருக்கிறது.

    மின்சார வாகனங்கள் மற்றும் எரிபொருளால் இயங்கும் வாகனங்கள் ஆகிய இரண்டிலும் உள்ள பிரேக்குகள் மற்றும் டயர்களில் இருந்து உருவாகும் துகள் மாசுபாட்டின் சிக்கல் குறித்து இந்த ஆய்வு பேசியுள்ளது.

    மின்சார கார்கள் 

    EVகள் 1,850 மடங்கு அதிகமான மாசுவை வெளியிடக்கூடும் 

    இந்த ஆய்வின் மூலம் முக்கியான ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.

    பொதுவாக, பெட்ரோல்/டீசல் கார்களை விட எலக்ட்ரிக் கார்களின் எடை அதிகமாக இருப்பதால், பிரேக்குகள் மற்றும் டயர்களில் இருந்து வெளியாகும் மாசு துகள்கள், எலக்ட்ரிக் கார்களிலில் அதிகமாக இருக்கலாம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

    இதன் மாசு பெட்ரோல் கார்களை விட 1,850 மடங்கு அதிகமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    EVகளின் அதிக எடையினால், அதன் டயர்கள் மிக வேகமாக தேய்மானம் அடைந்து, அது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை காற்றில் வெளியிடுக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலக்ட்ரிக் வாகனங்கள்
    காலநிலை மாற்றம்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    15 நிமிடங்களில் முழுமையான எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங்கை சாத்தியப்படுத்திய பெங்களூரு ஸ்டார்ட்அப் பெங்களூர்
    ஆண்டுக்கு 40 லட்சம் வாகன உற்பத்தி இலக்கை நிர்ணயித்திருக்கும் மாருதி சுஸூகி மாருதி
    புதிய 'ஏத்தர் 450S' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஏத்தர் எனர்ஜி ஏத்தர்
    ஒரு லட்சம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்தது டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் கார்

    காலநிலை மாற்றம்

    பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது   இந்தியா
    உலகின் அதிக வெப்பமான நாளாக பதிவு செய்யப்பட்ட ஜூலை 3 உலகம்
    காலநிலை மாற்றத்தால் உயரும் வெப்பநிலையால் அதிகம் பாதிகப்படவிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இந்தியா
    உயர்ந்த 'உலகளாவிய சராசரி வெப்பம்'; வெப்பமான ஆண்டாகப் பதிவு செய்யப்படவிருக்கும் 2023 பூமி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025