NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ஏர்பேக் குறைபாடு; அமெரிக்காவைத் தொடர்ந்து மேலும் ஒரு நாட்டில் 14 லட்சம் கார்களை திரும்பப் பெறும் பிஎம்டபிள்யூ
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏர்பேக் குறைபாடு; அமெரிக்காவைத் தொடர்ந்து மேலும் ஒரு நாட்டில் 14 லட்சம் கார்களை திரும்பப் பெறும் பிஎம்டபிள்யூ
    பிஎம்டபிள்யூ

    ஏர்பேக் குறைபாடு; அமெரிக்காவைத் தொடர்ந்து மேலும் ஒரு நாட்டில் 14 லட்சம் கார்களை திரும்பப் பெறும் பிஎம்டபிள்யூ

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 17, 2024
    12:42 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ சீனாவில் டகாடா ஏர்பேக்கினால் ஏற்படக்கூடிய அபாயங்கள் காரணமாக, சீனாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 14 லட்சம் கார்களை திரும்பப் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சீனாவின் ஆட்டோமோட்டிட் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

    2003 முதல் 2017 வரை தயாரிக்கப்பட்ட மாடல்கள் திரும்பப் பெறப்படுவதாக, சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்த அறிக்கையின்படி, வடகிழக்கு சீனாவில் செயல்படும் பிஎம்டபிள்யூ ப்ரில்லியன்ஸ் ஆட்டோமோட்டிவ், சீனாவில் தயாரிக்கப்பட்ட 598,496 கார்களை திரும்பப் பெறுகிறது.

    அதே நேரத்தில் பிஎம்டபிள்யூ சீனா ஆட்டோமொபைல் டிரேடிங் 7,59,448 இறக்குமதி செய்யப்பட்ட கார்களை திரும்பப் பெற உள்ளது.

    குறைபாடுகள்

    பிஎம்டபிள்யூ கார்களில் ஏர்பேக் குறைபாடுகள்

    சோதனைக்குப் பிறகு குறைபாடுகள் உள்ளதாக உறுதிசெய்யப்பட்ட வாகனங்களை திரும்பப் பெற்று, பாதுகாப்பு அபாயங்களைக் களைவதற்கு பிஎம்டபிள்யூ டிரைவரின் முன் ஏர்பேக்கை இலவசமாக மாற்றித் தரும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    கார் உரிமையாளர்களால் ஸ்டீயரிங் ரீஃபிட்கள் கொண்ட பிஎம்டபிள்யூ கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன. அவை தவறான டகாடா ஏர்பேக்குகளை நிறுவியிருக்கலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக, பிஎம்டபிள்யூ அமெரிக்காவில் டகாடா ஏர்பேக் இன்ஃப்ளேட்டர்கள் குறைபாடு காரணமாக 3,94,000 வாகனங்களைத் திரும்பப் பெற்றது.

    டகாடா ஏர்பேக் இன்ஃப்ளேட்டர்கள் குறைபாடு காரணமாக அவை கடுமையான அல்லது ஆபத்தான காயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஜூலை மாதம் அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிஎம்டபிள்யூ
    கார் உரிமையாளர்கள்
    கார்
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    பிஎம்டபிள்யூ

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    பிஎம்டபுள்யு சிஈ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் ஆட்டோமொபைல்
    டாடா முதல் BMW வரை.. மே மாதம் வெளியாகவிருக்கும் கார்கள்!  டாடா மோட்டார்ஸ்
    இந்த மாதம் வெளியாகும் 2024 i5 எலெக்ட்ரிக் செடான்.. டீசர் வெளியிட்ட BMW செடான்

    கார் உரிமையாளர்கள்

    ஒரு கார் கூட விற்பனை செய்யமுடியாமல் திணறிய நிறுவனங்கள்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இரண்டு மாதத்தில் சிட்ரோன் சி3 காரின் விலை உயர்வு - புதிய விலை என்ன? சிட்ரோயன்
    10 ஆண்டு அலைக்கழிப்பு! ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தை அலற விட்ட நபர் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    5 லட்சம் ஹோண்டா கார்களில் ஏற்பட்ட பிரச்சினை - அவசர ரீ-கால் விடுப்பு! ஹோண்டா

    கார்

    மாருதி சுசுகி எர்டிகா இந்தியாவில் 10 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது மாருதி
    மாருதி சுஸுகி இந்தியாவில் பறக்கும் கார்களை தயாரிக்க உள்ளது மாருதி
    இந்தியாவில் சுமார் 270 லேண்ட் குரூஸர்-300 மாடல் கார்களை திரும்பப் பெறுகிறது டொயோட்டா  டொயோட்டா
    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா தார் எர்த் பதிப்பு ரூ. 15.4 லட்சத்திற்கு அறிமுகம் மஹிந்திரா

    ஆட்டோமொபைல்

    2024 இறுதியில் வெளியாகும் 'டாடா ஹேரியர் EV' டாடா மோட்டார்ஸ்
    இந்தியாவில் 2023-ல் வெளியான 500சிசிக்கு உட்பட்ட பைக்குகள் ப்ரீமியம் பைக்
    உலகளாவிய எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டெஸ்லாவை பின்தள்ளுமா BYD? எலக்ட்ரிக் கார்
    தீபிகா படுகோனை பிராண்டு அம்பாஸிடராக அறிவித்த ஹூண்டாய் இந்தியா நிறுவனம்  தீபிகா படுகோன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025