Loading...

தாரிக் ரஹ்மான்: செய்தி

வங்கதேச உறவு இருதரப்பு நலனை சார்ந்திருக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அதிரடி

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவைத் திரும்ப ஒப்படைக்கக் கோரும் விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்டை நாடுகள் எப்போதுமே தங்களுக்கு சாதகமாக மட்டுமே செயல்படும் என எதிர்பார்க்க முடியாது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியர்களுக்கான விசா தடையை நீக்கியது வங்கதேசம்; இந்தியாவுடனான உறவை புதுப்பிக்க தாரிக் ரஹ்மான் அரசு தீவிரம்

வங்கதேசத்தில் பிப்ரவரி 12, 2026 அன்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) அமோக வெற்றி பெற்றது.