NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சிட்னி தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து ஒரு பயங்கரவாதச் செயல்: காவல்துறை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிட்னி தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து ஒரு பயங்கரவாதச் செயல்: காவல்துறை 

    சிட்னி தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து ஒரு பயங்கரவாதச் செயல்: காவல்துறை 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 16, 2024
    10:15 am

    செய்தி முன்னோட்டம்

    ஆஸ்திரேலியா: சிட்னியில் உள்ள அசிரிய தேவாலயத்தில் நடந்த ஆராதனையின் போது கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலின் போது அந்த தேவாலயத்தை சேர்ந்த பிஷப் காயம் அடைந்தார்.

    இந்நிலையில், இந்த தாக்குதல் மத தீவிரவாதத்தால் தூண்டப்பட்ட பயங்கரவாத செயல் என்று ஆஸ்திரேலிய போலீசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

    மேற்கு சிட்னியின் புறநகர் பகுதியான வேக்லியில் திங்கள்கிழமை நேரலையில் ஒளிபரப்பப்பட்ட தேவாலய சேவையின் போது அசிரியன் கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்தின் பிஷப் மார் மாரி இம்மானுவேல் உட்பட குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவம் தேவாலயத்திற்கு வெளியே இருந்த போலீசாருக்கும், தாக்கியவரை தங்களிடம் ஒப்படைக்கக் கோரிய பிஷப்பின் சீடர்களின் கோபமான கூட்டத்திற்கும் இடையே மோதல்களைத் தூண்டியது.

    சிட்னி

    "இது ஒரு பயங்கரவாத சம்பவம்": காவல்துறை 

    திங்கள்கிழமை சம்பவ இடத்தில் ஒரு இளைஞனைக் கைது செய்த போலீசார், வழிபாட்டாளர்கள் கூட்டம் வெளியே திரண்டதால், கைது செய்யப்பட்டவரின் சொந்த பாதுகாப்பிற்காக தேவாலயத்தில் அவரைத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    "எல்லா விஷயங்களையும் பரிசீலித்த பிறகு, இது ஒரு பயங்கரவாத சம்பவம் என்று நான் அறிவித்தேன்." என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    தாக்குதல் நடத்திய ஆண் தனது வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள தேவாலயத்திற்கு கத்தியுடன் பயணித்ததால், "ஒருவித திட்டமிடல்" இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    ஆனால் இந்த விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் தாக்குதல் நடத்தியவர் தனியாக செயல்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆஸ்திரேலியா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலியாவில் தோல்வியில் முடிந்த 'குரல் முன்மொழிவு' வாக்கெடுப்பு பிரதமர்
    உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடர் - டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு  இலங்கை
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - பேட்டிங் செய்த இலங்கை அணி 209 ரன் எடுத்து ஆல் அவுட்  உலக கோப்பை
    Sports Round Up: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா;மேலும் பல முக்கிய செய்திகள் உலக கோப்பை

    காவல்துறை

    ஜம்மு காஷ்மீர்: மசூதியில் வைத்து ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரி சுட்டு கொலை  ஜம்மு காஷ்மீர்
    க்ரைம் ஸ்டோரி: செங்கல்பட்டில் முன்னாள் காதலியை பிறந்தநாள் அன்று கொலை செய்த திருநம்பி கொலை
    தனது தோட்டத்தில் காலிபிளவர் பறித்த தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மகன் - கொடூர சம்பவம் ஒடிசா
    அங்கித் திவாரி கைது எதிரொலி-லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு  கைது

    காவல்துறை

    கோவை விழாவை முன்னிட்டு டபுள் டக்கர் பேருந்து சேவை துவக்கம் கோவை
    சபரிமலை கூட்ட நெரிசல் விவகாரம் - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு  சபரிமலை
    சேலம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் கைது - காவல்துறை அதிரடி  சேலம்
    மும்பையில் செயல்படும் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்  மும்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025