NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தேசிய பாதுகாப்பு காரணமாக X-ஐ தற்காலிகமாக தடை செய்த பாகிஸ்தான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேசிய பாதுகாப்பு காரணமாக X-ஐ தற்காலிகமாக தடை செய்த பாகிஸ்தான்
    இது நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அறிவிப்பாக கருதப்படுகிறது

    தேசிய பாதுகாப்பு காரணமாக X-ஐ தற்காலிகமாக தடை செய்த பாகிஸ்தான்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 17, 2024
    05:25 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் புதன்கிழமையன்று தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக சமூக ஊடக தளமான எக்ஸ்-ஐ தற்காலிகமாக முடக்க உத்தரவிட்டது.

    இது நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அறிவிப்பாக கருதப்படுகிறது.

    பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து பாகிஸ்தானில் எக்ஸ்-ஐ பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக பல பயனர்கள் புகாரளித்துள்ளனர்.

    ஆனால் பாகிஸ்தான் அரசாங்கம் அப்போது எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.

    இந்த நிலையில் இன்று ஒரு எழுத்துப்பூர்வ நீதிமன்ற சமர்ப்பிப்பில், இந்த தடை குறித்து உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டது.

    "அரசாங்கத்தின் சட்டப்பூர்வ உத்தரவுகளை ட்விட்டர்/எக்ஸ் கடைப்பிடிக்கத் தவறியது மற்றும் அதன் தளத்தை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்யத் தவறியதால் இப்படியொரு தடை விதிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது"என்று பாக்., அரசு தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    embed

    Twitter Post

    #Pakistan's interior ministry on Wednesday, April 17, said it had temporarily #blocked the social media platform #X in February over national security concerns after the general elections, confirming suspicions of a long-suspected nationwide shutdown. pic.twitter.com/Qgs8lC53wK— News Daily 24 (@nd24_news) April 17, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    எக்ஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பாகிஸ்தான்

    லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டதாக UNSC உறுதி ஐநா சபை
    பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்: கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை  ஈரான்
    பாகிஸ்தான் மீது திடீர் தாக்குதல்: ஈரான் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான் ஈரான்
    ஈரானின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் ராணுவம்

    எக்ஸ்

    அரசு ஆவணத்தைக் கொண்டு கணக்கை சரிபார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் எக்ஸ் ட்விட்டர்
    எக்ஸை முழுமையான கட்டண சமூக வலைத்தளமாக்குகிறாரா எலான் மஸ்க்? ட்விட்டர்
    20 மில்லியன் டாலர்களை வருவாய் பகிர்வு திட்டத்தின் கீழ் பகிர்ந்திருக்கும் எக்ஸ் சமூக வலைத்தளம்
    எக்ஸ் தளத்தில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க் எலான் மஸ்க்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025