Loading...

ஹவுதி: செய்தி

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா $1 பில்லியன் நிதியுதவி சலுகை: ஈரானில் நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தை

சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தினால், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு $1 பில்லியன் (சுமார் ₹8,300 கோடி) நிதியுதவித் தொகுப்பு வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.