
ஐபிஎல் விளம்பர ஷூட்டிங்கில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா : வைரலாகும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2023 சீசன் தொடங்குவதற்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன்கள் விளம்பர ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சீசனில் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
2023 சீசனில் நான்கு முறை ஐபிஎல் சாம்பியனான சிஎஸ்கே, நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை மார்ச் 31 அன்று முதல் போட்டியில் எதிர்கொள்கிறது.
இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஐபிஎல் 2023 க்கான தங்கள் அணியின் விளம்பர ஷூட்டிங்கில் பங்குபெறும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகும் வீடியோ
Rohit Sharma leaked footage clip from IPL Promo of Star Sports. pic.twitter.com/OzRBqSPL5c
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 5, 2023