Loading...

டெம்பா பவுமா: செய்தி

சரிவிலிருந்து மீண்டு வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா: கேப்டன் டெம்பா பவுமா அபார சதம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 179 ரன்கள் குவித்ததுடன், பல்வேறு வரலாற்று சாதனைகளையும் படைத்துள்ளார்.