NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆர்சிபிக்கு எதிராக ஷிகர் தவான் ஆடுவது சந்தேகம் : சிக்கலில் பஞ்சாப் கிங்ஸ் அணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆர்சிபிக்கு எதிராக ஷிகர் தவான் ஆடுவது சந்தேகம் : சிக்கலில் பஞ்சாப் கிங்ஸ் அணி
    ஆர்சிபிக்கு எதிராக ஷிகர் தவான் ஆடுவது சந்தேகம்

    ஆர்சிபிக்கு எதிராக ஷிகர் தவான் ஆடுவது சந்தேகம் : சிக்கலில் பஞ்சாப் கிங்ஸ் அணி

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 20, 2023
    01:15 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 தொடரில் வியாழன் (ஏப்ரல் 20) அன்று மொஹாலி ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியை எதிர்கொள்கிறது.

    பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் இன்னும் முழுமையான உடற்தகுதியை பெறவில்லை எனக் கூறப்படுவதால் அணி பின்னடைவை சந்தித்துள்ளது.

    நடப்பு சீசனில் பிபிகேஎஸ் இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது.

    முதல் இரண்டு ஆட்டங்களில் கேகேஆர் மற்றும் ஆர்ஆர் அணிகளை தோற்கடித்த பஞ்சாப் அடுத்த இரண்டு போட்டிகளில் எஸ்ஆர்எச் மற்றும் ஜிடியிடம் தொடர் தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில், எல்எஸ்ஜிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் சாம் கர்ரன் தலைமையில் பிபிகேஎஸ் வெற்றி பெற்றது மற்றும் ஆர்சிபிக்கு எதிராக வெற்றியை நீட்டிக்க விரும்புகிறது.

    importance of shikar dhawan

    பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவானின் முக்கியத்துவம்

    இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கில் முன்னிலை வகிக்கிறார்.

    அவர் இதுவரை நான்கு ஆட்டங்களில் 146 ஸ்ட்ரைக் ரேட்டில் 233 ரன்களைக் குவித்து அணியின் தற்போதைய அதிக ரன்களை எடுத்தவர் ஆவார்.

    கடைசி ஆட்டத்தில் காயத்தால் அவர் விளையாடவில்லை. மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் விளையாடுவதில் சந்தேகம் உள்ளது.

    இந்த சீசனில் பஞ்சாப் அணியின் வேறு எந்த வீரரும் இதுவரை மொத்தமாக 100 ரன்கள் கூட எடுக்காததால், ஆர்சிபி போன்ற வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள ஒரு அணிக்கு எதிராக ஷிகர் தவான் இல்லாததது அணியின் பேட்டிங்கில் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பஞ்சாப் கிங்ஸ்
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023

    சமீபத்திய

    தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: ஜூன் 4 வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் மழை
    தமிழகத்தில் தினசரி 15 பேருக்கு கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் தமிழ்நாடு
    அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்! அமெரிக்கா
    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025: 36 ஆண்டுகளுக்குப் பிறகு தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் ஆசிய சாம்பியன்ஷிப்

    பஞ்சாப் கிங்ஸ்

    டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : முதலில் பந்துவீச முடிவு ஐபிஎல் 2023
    பிபிகேஎஸ் vs கேகேஆர் : கொல்கத்தா அணிக்கு 192 ரன்கள் இலக்கு ஐபிஎல் 2023
    பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஃப்ளட்லைட் கோளாறால் இரண்டாவது இன்னிங்ஸ் தாமதம் ஐபிஎல் 2023
    அதிகமுறை பார்ட்னர்ஷிப்பில் 50+ ரன்கள் : விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான் கிரிக்கெட்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : யார் பெஸ்ட்? ஐபிஎல்
    ஐபிஎல்லுக்கு அடுத்து என்ன? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தினேஷ் கார்த்திக் ஐபிஎல் 2023
    காயத்திலிருந்து குணமடையாத ஜோஷ் ஹேசில்வுட் : பின்னடைவை சந்திக்கும் ஆர்சிபி ஐபிஎல் 2023
    ஐபிஎல்லில் 50 முறை 50+ ஸ்கோர்கள் எடுத்த முதல் இந்தியர்: விராட் கோலி சாதனை ஐபிஎல் 2023

    ஐபிஎல்

    CSK-RR மேட்சை காண சேப்பாக்கத்தில் குவிந்த கோலிவுட் நட்சத்திர பட்டாளம் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : சிசண்டா மகலா காயத்தால் நீக்கம்! சென்னை அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு! ஐபிஎல் 2023
    ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சம் : ஒரே போட்டிக்கு 2.2 கோடி பார்வையாளர்களை பெற்ற ஜியோ சினிமா ஐபிஎல் 2023
    காலில் காயமடைந்த தோனி : முக்கிய அப்டேட் கொடுத்த சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023 : டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல்
    ஐபிஎல்லில் சிஎஸ்கே கேப்டனாக 200வது போட்டி : தோனியை கவுரவித்த சிஎஸ்கே நிர்வாகம் ஐபிஎல்
    சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனிக்கு காலில் காயமா? பரபரப்பை கிளப்பும் மேத்யூ ஹைடன் எம்எஸ் தோனி
    மெதுவாக பந்துவீசியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் ராஜஸ்தான் ராயல்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025