சேலம் ஸ்பார்ட்டன்ஸ்: செய்தி

டிஎன்பிஎல் 2023 : ஒரே பந்தில் 18 ரன்களை வாரிக்கொடுத்த அபிஷேக் தன்வார்

டிஎன்பிஎல் 2023 சீசனில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) நடந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.